• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

தமிழரசுக் கட்சியின் மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் அறிவிப்பு..!

Thamil by Thamil
May 28, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
தமிழரசுக் கட்சியின் மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் அறிவிப்பு..!
Share on FacebookShare on Twitter

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் மூதூர் பிரதேச சபைத் தலைவர் தெரிவுக்காக இம்முறை நடைபெற்ற முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சம்பூர் வட்டாரத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வரத்தினம் பிரகலாதன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வேட்பாளர் கலந்துரையாடல் இன்று (28) மாலை கட்சியின் மாவட்ட அலுவலுகத்தில் இடம் பெற்றது. இதன் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாவட்டத் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் இந்த முடிவினை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் இதன் போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் க.ச.குகதாசன், “உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மூதூர் பிரதேச சபையில் வெற்றி பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியினை சேர்ந்தவர்கள் ஐந்து பேரும் ஒன்று கூடி மூதூர் பிரதேச சபைத் தலைவர் தெரிவுக்காக ஜனநாயக ரீதியாக செல்வரத்தினம் பிரகலாதன் என்பவரைப் பரிந்துரை செய்யதுள்ளனர். மூதூர் பிரதேச சபைத் தலைவர் தெரிவின் பொழுது ஐந்து உறுப்பினர்களும் முடிவுக்கு ஆதரவாக செயற்படுவார்கள்” என மேலும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

கலந்துரையாடலின் பின் கருத்து தெரிவித்த சபைத் தலைவராக பரிந்துரை செய்யப்பட்ட செல்வரத்தினம் பிரகலாதன், “ஜனநாயக ரீதியாக வாக்கெடுப்பு மூலமாக என்னைத் தலைவராக பரிந்துரை செய்து தெரிவு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதோடு, எனது வட்டார மக்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன். அத்துடன் பிரதேச சபையின் தலைவர் தெரிவின் பின்னர் இன,மத பாகுபாடின்றி அபிவிருத்திக்காக சமமான வள பங்கீடு மூலமாக அபிவிருத்தி திட்டங்களை திறம்பட முன்னெடுக்கவும், எதிர்கால திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் எனது சேவைக் காலத்தின் போது முன்னெடுப்பேன்” என்றார்.

Related Posts

யாழ். மாநகர சபையால் எரியூட்டப்படும் கழிவுகள் ; பாதிக்கப்படும் மக்கள்..!

யாழ். மாநகர சபையால் எரியூட்டப்படும் கழிவுகள் ; பாதிக்கப்படும் மக்கள்..!

by Thamil
June 13, 2025
0

கல்லூண்டாயில் உள்ள யாழ். மாநகர சபையின் கழிவு சேமிக்கும் பகுதியில் இரவு மற்றும் பகல் வேளைகளில் குப்பைகள் எரியூட்டப்படுகின்றதால் மக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக இலங்கை தமிழரசுக்...

மாணவர்களுக்கான மத்தியஸ்த சபை பயிற்சி நிறைவு நிகழ்வு..!

மாணவர்களுக்கான மத்தியஸ்த சபை பயிற்சி நிறைவு நிகழ்வு..!

by Thamil
June 13, 2025
0

முல்லைத்தீவு மாவட்ட செயலக மத்தியஸ்த அலகின் ஏற்பாட்டில் நடைபெற்ற பாடசாலை மத்தியஸ்த சபை பயிற்சி நிகழ்ச்சியில் பங்கு பற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (12)...

ண்முனை தென்மேற்கு பிரதேச சபை ஆட்சி சுயேச்சைக் குழு – பிள்ளையான் அணி வசம்..!

ண்முனை தென்மேற்கு பிரதேச சபை ஆட்சி சுயேச்சைக் குழு – பிள்ளையான் அணி வசம்..!

by Thamil
June 13, 2025
0

மண்முனை தென்மேற்கு பிரதேச சபையில் பந்துச் சின்ன சுயேச்சைக் குழுவும், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளன. மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் குத்துச்சண்டை பயிற்சி ஆரம்பம்..!

முல்லைத்தீவு மாவட்டத்தில் குத்துச்சண்டை பயிற்சி ஆரம்பம்..!

by Thamil
June 13, 2025
0

முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வீர வீராங்கனைகள் 40 பேருக்கு இரண்டு நாள் குத்துச்சண்டை பயிற்சி நேற்றைய தினம் (12) முல்லைத்தீவு...

சாவகச்சேரி நகர சபை ஆட்சி ; தமிழ்த் தேசியப் பேரவை வசம்..!

சாவகச்சேரி நகர சபை ஆட்சி ; தமிழ்த் தேசியப் பேரவை வசம்..!

by Thamil
June 13, 2025
0

திருவுளச்சீட்டு ஊடாக சாவகச்சேரி நகர சபையின் ஆட்சியை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை கைப்பற்றியுள்ளது. சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் மற்றும்...

சில கட்சிகள் கோட்பாட்டுக்கு முரணாக செயற்படுகின்றன..!

சில கட்சிகள் கோட்பாட்டுக்கு முரணாக செயற்படுகின்றன..!

by Thamil
June 13, 2025
0

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் தெரிவு இன்றைய தினம் (13) நிறைவடைந்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி முன்னிறுத்திய வேட்பாளர்களான திருமதி ம.மதிவதனி, திரு இமானுவேல் தயாளன் ஆகிய...

முல்லைத்தீவு மாவட்ட சுற்றுச்சூழல் குழுக் கூட்டம் இன்று..!

முல்லைத்தீவு மாவட்ட சுற்றுச்சூழல் குழுக் கூட்டம் இன்று..!

by Thamil
June 13, 2025
0

முல்லைத்தீவு மாவட்ட சுற்றுச்சூழல் குழுக் கூட்டம் இன்றைய தினம்(12) பி.ப 2.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சுற்றுச்சூழலை...

செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே வன்முறை..!

செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே வன்முறை..!

by Thamil
June 13, 2025
0

யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே வன்முறை வெடித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று பகுதியில் உழவியந்திரம் பாவித்து...

சட்டவிரோத மணல் அகழ்வினை முற்றாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை..!

சட்டவிரோத மணல் அகழ்வினை முற்றாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை..!

by Thamil
June 13, 2025
0

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் கடந்த 15 வருட காலமாக தொடர்ச்சியாக இப்பகுதியில் மணல் அகழ்வு இடம்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி