‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் ஒரு அம்சமாக இன்றைய தினம்(22) கொட்டகலை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கொட்டகலை கொமஷ்சல லேக் பகுதியில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதேச சபை செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.