தமிழ் நாட்டில் கரையொதுங்கிய மீனவர்களை அழைத்து வர வேண்டும் – உதுமாலெப்பை கோரிக்கை!
அட்டாளைச்சேனை கப்பலடி மீனவர் துறையிலிருந்து கடற்றொழிலுக்காக இயந்திர படகில் கடலுக்கு சென்ற மீனவர்களும் பருத்தித்துறை மீனவர் துறையிலிருந்து கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற 05 மீனவர்களும் தமிழ் நாட்டில்...