• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய நாளுக்கான ராசி பலன்

admin by admin
September 13, 2024
in ராசி பலன்கள்
0
இன்றைய நாளுக்கான ராசி பலன்
Share on FacebookShare on Twitter

இன்று மாலை 06.18 வரை தசமி. பின்னர் ஏகாதசி .

இன்று மாலை 06.27 வரை பூராடம். பின்னர் உத்திராடம்.

ரோகினி மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.

சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

வெளிநாட்டில் வேலை பார்த்தவர்கள் சொந்த நாடு திரும்பவீர்கள். மகளிர் குழுவில் கிடைக்கும் பணத்தை வியாபாரத்திற்கு பயன்படுத்துவீர்கள். ஆலயத் திருப்பணிகளில் ஈடுபாடு காட்டுவீர்கள். தகப்பனாரின் ஆசையைப் பூர்த்தி செய்வீர்கள். தொழில்துறைக்கு தேவையான வசதிகளைப் பெருக்குவீர்கள். மனைவி மக்களிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்.

ரிஷபம்

எந்தக் காரணம் கொண்டும் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்கள். நல்ல நண்பராக இருந்தாலும் சாட்சி வைத்து பணம் கொடுக்க மறக்காதீர்கள். கேஷ் கவுண்டரில் கவனமாக வேலை செய்யுங்கள். வியாபாரத்தில் யாரையும் கூட்டுச் சேர்க்காதீர்கள். தொழிலில் போட்டி வந்தாலும் அனுசரித்துப் போக தவறாதீர்கள். சந்திராஷ்டம நாள். ஆகவே எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்.

மிதுனம்

தடைபட்ட திருமணத்தை நடத்தி வைப்பீர்கள். வேலை இடத்தில் அக்கறையோடு பணி செய்வீர்கள். அரசு வேலைகளை தடங்கல் இல்லாமல் நடத்துவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் குடும்பத்தில் கலகலப்பை அதிகப்படுத்துவீர்கள். வியாபார உயர்வுக்கு கடுமையாக உழைப்பீர்கள். பணம் நகைகளை பத்திரமாக வைத்திருக்க மறக்காதீர்கள்.

கடகம்

வீம்பாக எந்தக் காரியத்திலும் இறங்காதீர்கள். நண்பர்களிடம் போட்டி போடாதீர்கள். வேலைகள் வேகமாக நடக்காததால் வேதனைப்படுவீர்கள். நடைபாதை வியாபாரிகள் நகராட்சியால் சிரமப்படுவீர்கள். விவசாயத் தொழிலில் முனைப்புக் காட்டுவீர்கள். கொடுக்கல் வாங்கல் தொழில் சிக்கலை சந்திப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் தாமதமாகவே பெறுவீர்கள்.

சிம்மம்

எளிய முறையில் வியாபாரம் செய்து பெரிய லாபத்தைப் பெருக்குவீர்கள். பிள்ளைகளின் கல்வித் திறனால் பெருமையடைவீர்கள். கல்லூரி விழாக்களில் கலந்து கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துக்களை கைப்பற்றுவீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் உச்சம் தொடுவீர்கள். சிறிய முதலீட்டில் சிறப்பான பலனை அடைவீர்கள்.

கன்னி

அன்னையின் ஆசியால் அனைத்து நன்மைகளையும் பெறுவீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த பதவியில் அமர்வீர்கள். அரசாங்க வேலையில் சேருவீர்கள். சுணக்கமாக இருந்த தொழிலை ஏற்றம் காணச் செய்வீர்கள். உங்கள் பேச்சுத்திறனால் மற்றவர்களைக் கவர்ந்து இழுப்பீர்கள். பிரிந்து இருந்த இருந்த கணவன் மனைவியைச் சேர்த்து வைப்பீர்கள்.

துலாம்

அதிரடியான முயற்சிகளில் இறங்குவீர்கள். அதற்குரிய பலனை குறைவாகவே பெறுவீர்கள். சகோதர உறவால் தொல்லையை சந்திப்பீர்கள். அரசு வேலையில் இருப்பவர்கள் சிரத்தையுடன் பணி செய்வீர்கள். பதவி உயர்வுக்கு காத்திருப்பீர்கள். அலைச்சல் அதிகமானாலும் ஆர்டர்களை பெறுவீர்கள் . வாகனங்களை ஓட்டும்போது கவனத்தை சிதற விடாதீர்கள் .

விருச்சிகம்

நிலம் வாங்கிப் பத்திரப் பதிவு செய்வீர்கள். தடைபட்ட வீட்டு வேலைகள் மளமளவென நடத்துவீர்கள். பங்குச்சந்தையில் முதலீடு செய்வீர்கள். தொழில் போட்டிகளை துடைத் தொழிப்பீர்கள். நகை வாங்கிக் கொடுத்து மகளையும் மருமகனையும் மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். தேடி வந்த உறவுகளை நல்ல முறையில் உபசரிப்பீர்கள்.

தனுசு

எளிதில் முடிய வேண்டிய செயல்கள் இழுபறியாக நடப்பதால் மனம் சஞ்சலப்படுவீர்கள். வேலையில் கவனமாக இல்லாவிட்டால் அரசு ஊழியர்கள் தண்டனைக்கு ஆளாவீர்கள். நில பிரச்சினைகள் சுலபத்தில் தீர்க்க முடியாமல் நிம்மதி இழப்பீர்கள். நியாயமாகப் பேசினாலும் உறவினர்கள் வெறுப்புக்கு ஆளாவீர்கள். கை மீறி போகும் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பீர்கள்..

மகரம்

இல்லத்தரசிகள் ஏட்டிக்குப் போட்டியாக நடப்பதால் மண்டை காய்ந்து போவீர்கள். உடல் ரீதியாக சின்னச் சின்ன உபாதைகளைச் சந்திப்பீர்கள். கடன் பிரச்சினைகள் அதிகரித்து கவலை அடைவீர்கள். பணிச் சுமைகளால் தூக்கம் கெடுவீர்கள். எதிர்பார்த்த வேலை தள்ளிப் போய் தடுமாற்றம் அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபட்டால் நஷ்டம் அடைவீர்கள்.

கும்பம்

தைரியமாகச் செயலாற்றி தலை நிமிர்ந்து நடப்பீர்கள். தொழில்துறைகளை திட்டமிட்டு முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல லாபம் பார்ப்பீர்கள். காதலிக்கு ஸ்கூட்டி வாங்கி கொடுத்து அன்பை உறுதிப்படுத்துவீர்கள். சகோதரனுக்கு ஏற்பட்ட பணப்பிரச்சனையை தீர்க்க பாடுபடுவீர்கள்.

மீனம்

போட்டி பந்தயங்களில் அபார வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் சாதனையால் பெருமைப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவு வந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கடன் சுமைகளை கட்டுக்குள் வைத்திருப்பீர்கள். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். சுவையான உணவுகளை ருசித்து மகிழ்வீர்கள்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

by Mathavi
June 25, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் நீண்ட நாட்களாக தேக்கி வைத்திருந்த ஆசையை வெளிப்படுத்துவீர்கள். காதல் கை கூடும். பிரிந்த கணவன் மனைவிக்குள்...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 24.06.2026

by Mathavi
June 24, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நிம்மதியான நாளாக இருக்கும். உங்களுடைய வேலை வியாபாரம் எல்லாம் சமூகமாக செல்லும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீட்டிற்கு தேவையான உபயோகமான...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 22.06.2026

by Mathavi
June 22, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தன இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகுவதற்கு நல்ல வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகள்...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 21.06.2026

by Mathavi
June 21, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம், பதட்டம் இருக்கும். தேவையில்லாத ஞாபகங்கள் வந்து போகும். கடந்த கால கஷ்டங்களை எண்ணி வருத்தப்படாதீர்கள். இன்றைக்கான வேலையில் மட்டும்...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 19.06.2026

by Mathavi
June 19, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். சின்னச் சின்ன மறதியால் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

by Mathavi
June 18, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர், புகழ், பாராட்டு, அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். மனது முழுக்க சந்தோஷம் நிறைந்து காணப்படும். வேளையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்....

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 17.06.2026

by Mathavi
June 17, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால்...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 16.06.2026

by Mathavi
June 16, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக நீங்கள் ஆசைப்பட்ட விஷயங்கள் உங்கள் கையை வந்து சேரும்....

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 15.06.2026

by Mathavi
June 15, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புது விஷயங்களை கற்று திறமைசாலியாக தேர்ச்சி பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலைஞர்களுக்கு திறமை...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 14.06.2026

by Mathavi
June 14, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனது ஈடுபடும். மனதில் குழப்பங்கள் தீரும். வேலையிலும் வியாபாரத்திலும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி