கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் முழு நேர கதவடைப்பு.! (சிறப்பு இணைப்பு)
கிளிநொச்சி சேவை சந்தையினர் இன்றைய தினம் 11.03.2025 சில கோரிக்கைகளை முன்வைத்து முழு நேர கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்டகாலமாக தற்காலிகமாக தகரக் கொட்டகைகளில் வர்த்தகத்தில்...