சற்றுமுன் உடுத்துறையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்.!
வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படியில் மிதவை ஒன்று சற்றுமுன் கரையொதுங்கியுள்ளது. கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த மிதவை கரையொதுங்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படும் அதேவேளை அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது....