விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
கார்த்திகை (14) விளக்கீடு தினத்தன்று மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் இன்றையதினம் (21) உயிரிழந்துள்ளார். சுழிபுரம் கிழக்கு,...