உலக செய்திகள்

இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச ஆதரவை வரவேற்ற அமெரிக்கா

இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச ஆதரவை வரவேற்ற அமெரிக்கா

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீண்டகாலமாக தண்டனை வழங்கப்படுவதில்லை என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்க நிரந்தரப் பிரதிநிதி, தூதுவர்...

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்க யுவதி இஸ்ரேலிய படையினரின் தாக்குதலில் பலி

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்க யுவதி இஸ்ரேலிய படையினரின் தாக்குதலில் பலி

மேற்குகரையில் நேப்லஸிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அமெரிக்க – துருக்கி யுவதி இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி பிரயோகத்தினால் கொல்லப்பட்டுள்ளார். இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி பிரயோகத்தில் அய்செனூர் எய்கி...

பாஜகவில் இணைந்துள்ளார் இந்திய கிரிக்கட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா

பாஜகவில் இணைந்துள்ளார் இந்திய கிரிக்கட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா

சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர்...

சிரியாவின் மத்திய பகுதியில் இஸ்ரேல் விமானதாக்குதல் – ஐவர் பலி

சிரியாவின் மத்திய பகுதியில் இஸ்ரேல் விமானதாக்குதல் – ஐவர் பலி

சிரியாவில் இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர் என சிரிய அரச ஊடகமான சனா தெரிவித்துள்ளது. சிரியாவின் மத்திய பகுதியில் பல வெடிப்புச்சத்தங்களும்,...

நைஜீரியாவில் விபத்தில் சிக்கிய எரிபொருள் கொள்கலன் வெடித்து சிதறியது –  48 பேர் பலி

நைஜீரியாவில் விபத்தில் சிக்கிய எரிபொருள் கொள்கலன் வெடித்து சிதறியது – 48 பேர் பலி

நைஜீரியாவில் எரிபொருள் கொள்கலன் வாகனமொன்று மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆபிரிக்காவில் உள்ள நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்திலுள்ள அகெயி நகரில் இந்த...

உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா செல்கிறார் அஜித் தோவல்

உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா செல்கிறார் அஜித் தோவல்

புதுடெல்லி: ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவந்து, இரு நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக இந்தியதேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா செல்கிறார்....

இலங்கையின் வெற்றிக்கு மேலும் 125 ஓட்டங்கள் தேவை

இலங்கையின் வெற்றிக்கு மேலும் 125 ஓட்டங்கள் தேவை

லண்டன் கெனிங்டன் கியா ஓவல் விளையாட்டரங்கில் 26 வருடங்களின் பின்னர் மீண்டும் வெற்றிபெறும் முனைப்புடன் 219 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும்...

வரலாற்றுச் சாதனை படைத்த ரொனால்டோ..!

வரலாற்றுச் சாதனை படைத்த ரொனால்டோ..!

காற்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை காற்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo)  படைத்துள்ளார்.  போர்த்துக்கல் (Portugal) நாட்டைச் சேர்ந்த...

கென்யா பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பலி

கென்யா பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பலி

ஆப்பிரிக்க நாட்டிலுள்ள கென்யா பாடசாலையொன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர். 13 பேர் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நைரியில் உள்ள ஹில்சைட்...

ஆபிரிக்காவிற்கு சென்றடைந்த குரங்கு அம்மை தடுப்பூசியின் முதல் தொகுதி

ஆபிரிக்காவிற்கு சென்றடைந்த குரங்கு அம்மை தடுப்பூசியின் முதல் தொகுதி

குரங்கு அம்மை தடுப்பூசியின் முதல் தொகுதியை ஆபிரிக்காவில் காங்கோவிற்கு சென்றடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. டென்மார்க் நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட இந்த கையிருப்பில் 100,000 தடுப்பூசிகள் உள்ளடங்குவதாக...

Page 26 of 37 1 25 26 27 37

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?