இலங்கை செய்திகள்

சில பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் !

சில பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் !

சூரியனின் தெற்கு நோக்கிய தோற்ற இடப்பெயர்ச்சி காரணமாக, ஓகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 06 வரை இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொள்ளும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

தபால் மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதிகள் உரிய இடங்களுக்கு அனுப்பி வைப்பு !

தபால் மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதிகள் உரிய இடங்களுக்கு அனுப்பி வைப்பு !

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதிகள், உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால்மூல வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பொதிகள் எதிர்வரும் (30) முன்னதாக...

12 வருடங்களின் பின் அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள் !

12 வருடங்களின் பின் அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள் !

கடந்த 2012 ஆம் ஆண்டு மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்புக்காக நேற்று (29) மன்னார் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட...

ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்கு 54,000 பொலிஸார் 

ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்கு 54,000 பொலிஸார் 

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54,000 பொலிஸார் கடமைகளில்  ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. வாக்கெடுப்பு நிலையங்கள், வாக்கு எண்ணும் நிலையங்களை நிர்வகித்தல், வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்படுவதைக்...

அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 111 ஆவது ஜனன தினம்

அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 111 ஆவது ஜனன தினம்

மலையகத்தின் தந்தை' என போற்றப்படுகின்ற பெருந்தலைவர் அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 111 ஆவது ஜனன தினம் இன்று(30) அனுஷ்டிக்கப்பட்டது. கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள...

கடற்கரையில் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் விழாவின் போது நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் பலி

கடற்கரையில் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் விழாவின் போது நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் பலி

நேற்று இரவு வெள்ளவத்தை கடற்கரையில் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் விழாவின் போது நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொழில் நுட்பவியலாளரான கிருலப்பனை சித்தார்த்த வீதியில் வசித்த...

ஸ்ரீ ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழா

ஸ்ரீ ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழா

நுவரெலியா ஹைபொரஸ்ட் இலக்கம் 03 ல் இன்று இடம்பெற்ற ஸ்ரீ ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் உலக சைவ ஒன்றியத்தின் தலைவர்...

பரசிட்டமோலை அதிக அளவு கொடுப்பதால் குழந்தைகளின் கல்லீரல் பாதிக்கப்படும் அபாயம் !

பரசிட்டமோலை அதிக அளவு கொடுப்பதால் குழந்தைகளின் கல்லீரல் பாதிக்கப்படும் அபாயம் !

குழந்தைகளுக்கு பரசிட்டமோலை அதிக அளவு கொடுப்பதன் காரணமாக குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் குழந்தைகளின் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தேசிய நச்சு தகவல் மையத் தலைவர் வைத்தியர்...

கதிர்காமத்தில் பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம் ; அதிபருக்கு விளக்கமறியல்!

கதிர்காமத்தில் பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம் ; அதிபருக்கு விளக்கமறியல்!

கடந்த 22ஆம் திகதி கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை...

அம்பாந்தோட்டை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழப்பு !

அம்பாந்தோட்டை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழப்பு !

அம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திமுதுகம பகுதியில்  காட்டு யானையின்  தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் வியாழக்கிழமை (29) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர ஹபராதுவ, கொக்கல பகுதியைச்  சேர்ந்த 27...

Page 796 of 919 1 795 796 797 919

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.