இலங்கை செய்திகள்

சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தையின் கால்.!

சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தையின் கால்.!

புத்தளம் - சிலாபம் கடற்கரையில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் நாய்கள் சாப்பிட்டதாக கருதப்படும் குழந்தையின் கால் ஒன்றை கண்டுபிடித்த பிரதேசவாசிகள், நேற்று பிற்பகல் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்....

புலமையாளர்களை உள்ளடக்கிய இம்பக்ட் அமைப்பினருக்கும் வடக்கு ஆளுநருக்குமிடையே கலந்துரையாடல்!

புலமையாளர்களை உள்ளடக்கிய இம்பக்ட் அமைப்பினருக்கும் வடக்கு ஆளுநருக்குமிடையே கலந்துரையாடல்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில்சார் புலமையாளர்களை உள்ளடக்கிய இம்பக்ட் (IMPACT) அமைப்பினர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 01.12.2024, ஆளுநர் செயலகத்தில்...

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான...

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. குருணாகல் ஹெட்டிபொல பகுதியில், அண்மையில் நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டதை அடுத்து...

ஒன்றுடன் ஒன்று மோதிய மோட்டார் சைக்கிள்கள்; இருவர் காயம்.!

ஒன்றுடன் ஒன்று மோதிய மோட்டார் சைக்கிள்கள்; இருவர் காயம்.!

வவுனியா ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்றையதினம் (02) மாலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம்...

மாவீரர் தின பிரசாரம் செய்த நபருக்கு பிணை

மாவீரர் தின பிரசாரம் செய்த நபருக்கு பிணை

நாட்டில் மாவீரர் தின கொண்டாட்டங்களுக்கு பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கெலும் ஹர்ஷன என்ற நபருக்கு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. பயங்கரவாதத்தை...

நெடுந்தீவு பயணிகள் அனைவரும் பத்திரமாக நெடுந்தீவைச் சென்றடைந்தனர்.

நெடுந்தீவு பயணிகள் அனைவரும் பத்திரமாக நெடுந்தீவைச் சென்றடைந்தனர்.

நெடுந்தீவுக்கான மாலை நேர கடற்போக்குவரத்து தடைப்பட்டதால் குறிகாட்டுவானில் காத்துக் கிடந்த பயணிகளை நெடுந்தீவில் இருந்து வந்த குமுதினிப்படகு நெடுந்தீவுக்கு கொண்டு சேர்த்துள்ளது. நேற்றையதினம் (டிசம்பர் 02) மாலை...

22 வருடங்களின் பின் “சேர் ஜோன் ரபட்” போட்டியில் நிந்தவூர் பிரதேசத்திற்கு கிடைத்த தேசியமட்ட பதக்கம்.

22 வருடங்களின் பின் “சேர் ஜோன் ரபட்” போட்டியில் நிந்தவூர் பிரதேசத்திற்கு கிடைத்த தேசியமட்ட பதக்கம்.

கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கம் நடாத்திய அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட 53வது “சேர் ஜோன் ரபட் மெய்வல்லுனர் சம்பியன்சிப்-2024” போட்டி...

சற்றுமுன் கோர விபத்து; பெண் ஒருவர் பலி.!

சற்றுமுன் கோர விபத்து; பெண் ஒருவர் பலி.!

கொழும்பு - பதுளை வீதியில் ஹங்வெல்ல நகரத்தில் இன்று திங்கட்கிழமை (02) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ்...

வெதுப்பகம் ஒன்றில் தீ விபத்து.!

வெதுப்பகம் ஒன்றில் தீ விபத்து.!

கொழும்பு, கொஹுவலை பிரதேசத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு அருகில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இன்று திங்கட்கிழமை (02) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

Page 70 of 433 1 69 70 71 433

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?