இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் பிடிபட்ட புனர்வாழ்வு அதிகாரி

மொனராகலை சிறைச்சாலையில் கடமையாற்றும் புனர்வாழ்வு அதிகாரி ஒருவரை ஹெரோயின் போதைப்பொருளுடன் மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக மொனராகலை சிறைச்சாலை அதிகார...

5 பில்லியன் டொலர் அடுத்தவருடம் கிடைக்கும்

இலங்கை அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நிதியை பெறும் என வௌியுறவு அமைச்சர் அலிசப்ரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்திச்...

1300 வைத்தியர்கள் மார்ச்சில் நியமனம்

நாட்டின் அரச வைத்தியசாலைகளில் காணப்படும் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக எதிர்வரும் மார்ச் மாதம் மேலும் 1300 வைத்தியர்கள், நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த வைத்தியர்கள் பயிற்சியை...

733 சந்தேகநபர்கள் ‘யுக்தியவில்’ கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று காலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 733 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெருடாவில் மைக்கல் நேசக்கரம் ஊடாக இரு குடும்பங்களுக்கு உதவி.!

வடமராட்சி கெருடாவில் பகுதியில் கணவர் இன்றி ஒரு மகனுடன் வாழ்ந்து வரும் பெண் ஒருவருக்கு  குழாய்க்கிணறும்   நீர்த் தொட்டியும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது கனடாவில் வாழ்ந்து வரும் நாகலிங்கம்...

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை விரைவில்!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.இதனால் அவர் மீது விரைவில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது/கொழும்பில் நடைபெற்ற...

கஞ்சா பயிரிட இலங்கையில் அனுமதி

ஏற்றுமதி நோக்கங்களுக்காக கஞ்சா பயிரிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவினால் அமைச்சரவையில் இந்தப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், அமைச்சரவையின் அனுமதி கிடைத்தமையால்...

செல்வம் எம்.பி.யின் தாயார் காலமானார்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் தாயாரான அமிர்தநாதன் செபமாலை நேற்று தனது 84 ஆவது வயதில் காலமானார். மன்னார் மாவட்ட...

7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பிடிபட்டன

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் நேற்று இரவு படகுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம்...

முதன்முறையாக ஜேவிபி தலைவர்களை இந்தியா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றமாக கருதப்படும் வகையில், மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தலைவர் பேச்சுவார்த்தைக்காக புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி...

Page 407 of 429 1 406 407 408 429

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?