கம்பஹா,திவுலப்பிட்டிய , படல்கம பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று...
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று நடைபெறவுள்ளது. குறித்த தினத்தில் தமது வாக்குகளை செலுத்த முடியாத தபால் மூல வாக்காளர்கள் எதிர்வரும் 18ஆம்...
யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக வலி வடக்கு சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில்...
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரை மோதி தள்ளி தப்பிச் செல்ல முற்பட்ட போது பொலிஸார் துப்பாக்கி சூடு நடாத்தி, இருவரை கைது செய்துள்ளதாக ஓமந்தைப்...
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (14) அறிவிக்கப்படவுள்ளது. அதன்படி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி இது தொடர்பான...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெற தீர்மானித்துள்ளார். தனது எதிர்கால அரசியல் பயணம் குறித்து ஆதரவாளர்களுக்கு...
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் குண்டு வெடித்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் .போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியை சேர்ந்த வில்வராசா தனுஷன் (வயது 19)...
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...
கிளிநொச்சில், பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வெடி பொருள் தவறுதலாக வெடித்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் அரசாங்கேணி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம்...
ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஹிருணிக்கா பிரேமச்சந்திர அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று(13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்....