நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா கிரகறி வாவி கரையோரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற முகப்புத்தக களியாட்ட நிகழ்வொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் 30 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்....
யாழ். மாவட்ட சிரேஷ்ட பெலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரியபண்டார அவர்களுக்கு கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இன்றையதினம்...
வடக்கு மாகாண வீதிப்போக்குவரத்து பொலிஸாரை அவர்களின் கடமைநேரத்தில் இறுக்கமாகக் கண்காணிக்கும் பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்பத் திணைக்களத்தின் உதவியுடன், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் சாவகச்சேரி பொலிஸ்...
சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சுன்னாகம் சந்தைப் பகுதியில் நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட பிரச்சினையே வாள் வெட்டுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வாள்வெட்டுக்கு இலக்கானவர்...
திடீர் சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தகர்...
ஹட்டன் டிக்கோயா மாநகர சபைக்கு சொந்தமான வாகன முற்றத்தில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் அங்குள்ள மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். அதனை அண்டிய பகுதிகளில் ஹட்டன் ஸ்ரீ...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெகுவிரைவில் தனது அரசியல் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுண பெற்ற படுதோல்வியை அடுத்து...
சிலாபம், சிங்கபுர பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தானது நேற்று (19) இரவு ஏற்பட்டுள்ளதாக ஹலவத்தை பொலிஸார்...
அக்கரைப்பற்று பகுதியில் ஐந்தாயிரம் ரூபா 10 போலி நாணயத்தாள்கள், துண்டுபிரசுரங்கள், காணி உறுதிகள், மண் அனுமதிப்பத்திரங்கள் ஆகியவற்றை கார் ஒன்றில் எடுத்துச் சென்றபோது விசேட அதிரடிப்படையினரால் கைது...
மடுல்சிம - பிடமருவ வீதியின் பொல்வத்த பிரதேசத்தில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி அணையில் மோதியதில் 8 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த...