மன்னார் செய்திகள்

மன்னாரில் திருடப்பட்ட பல இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு-மூவர் கைது!

மன்னாரில் திருடப்பட்ட பல இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு-மூவர் கைது!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் கடந்த சிவராத்திரி தினத்தன்று இரவு திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மன்னார் பொலிஸாரால் இன்றைய தினம் சனிக்கிழமை...

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி மன்னார் பெண்கள் வலையமைப்பு பிரதமருக்கு கடிதம்.!

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி மன்னார் பெண்கள் வலையமைப்பு பிரதமருக்கு கடிதம்.!

அநுராதபுரத்தில் 2025.03.10ம் திகதி பெண்வைத்தியருக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் மன்னார் பெண்கள் வலை அமைப்பு கூட்டாக இலங்கை பிரதமருக்கு எழுத்து...

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குரு முதல்வராக அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் நியமனம்.!

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குரு முதல்வராக அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் நியமனம்.!

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குரு முதல்வராக அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் இந்த...

மன்னார் நகர சபை தேர்தலில் போட்டியிட தமிழ் மக்கள் கூட்டணி கட்டுப்பணத்தை செலுத்தியது.!

மன்னார் நகர சபை தேர்தலில் போட்டியிட தமிழ் மக்கள் கூட்டணி கட்டுப்பணத்தை செலுத்தியது.!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (14) காலை மன்னார் நகர சபை தேர்தலுக்கான கட்டுப்பணத்தை மன்னார்...

மன் – அல் -அஸ்ஹர் தேசிய பாடசாலைக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கையளிப்பு.!

மன் – அல் -அஸ்ஹர் தேசிய பாடசாலைக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கையளிப்பு.!

மன்- அல் -அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு சி.எஸ்.சுலைமான் பௌண்டேசன் அமைப்பினால் 8 இலட்சம் பெறுமதியான நீர் சுத்திகரிப்பு இயந்திரம்...

மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு!

மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு!

மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் பாடசாலை சமூகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(13) மாலை 5.30...

மன்னாரில் ஆரம்பமான ‘மாற்குவின் கலை அம்பலம்’ காண்பியக் காட்சி.!

மன்னாரில் ஆரம்பமான ‘மாற்குவின் கலை அம்பலம்’ காண்பியக் காட்சி.!

இலங்கைத் தமிழர் மத்தியில் நவீன ஓவியத்தை பிரபலப்படுத்திய அ.மாற்கு அவர்களின் கலைப்படைப்புகளை ஒன்று திரட்டி மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் காண்பியக் காட்சி இன்றைய தினம் வியாழக்கிழமை(...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; கட்டுப்பணத்தை செலுத்திய இலங்கை தமிழரசு கட்சி.!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; கட்டுப்பணத்தை செலுத்திய இலங்கை தமிழரசு கட்சி.!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட இலங்கை தமிழரசுக்கட்சி இன்றைய தினம் புதன்கிழமை (12) மதியம் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்....

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணத்தை செலுத்திய தேசிய மக்கள் சக்தி.!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணத்தை செலுத்திய தேசிய மக்கள் சக்தி.!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி) இன்றைய தினம் புதன் கிழமை (12) மதியம் மன்னார் மாவட்ட தேர்தல்...

மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினம்.! (சிறப்பு இணைப்பு)

மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினம்.! (சிறப்பு இணைப்பு)

'நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள்' எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்டச் செயலகம் ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்றைய தினம்...

Page 3 of 29 1 2 3 4 29

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.