உடலை ஆக்ரமிக்கும் உள்ளத்து நோய்ஊரை வழி கெடுக்கும் பேய்உற்றார் சுற்றாரை ஒதுக்கும் நாய்ஊனம் வெப்பமாகி மூலையில் காய் கண் பார்க்கும் பார்வையை வெறுக்காய்காது கேட்கும் கேள்வியை மறுக்காய்மூலை...
அடுத்தவரின் வாழ்முறையைகட்டுப்படுத்துவதில் சாதித்ததாகப்பெருமை கொள்கிறாய் தனி மனித சுதந்திரத்தைஉனக்காக விட்டுக்கொடுத்ததைஎண்ணி பெருமை கொண்டுஅடுத்தவரின் மனோநிலையில்இருந்து பார்க்கத் தவறுகிறாய் ஒருவரின் விட்டுக்கொடுப்புஉனது சுயநலனின் வெற்றிஎன்பதை உணர மறுக்கிறாய் உனது...
இரா.மேரியன் அவர்களின் கவிக்கோர்வையின் மூன்றாவது பரிணாம வளர்ச்சியே கரைதொடும் அலைகள் எனும் கவிதை நூலாகும். ஓய்வின்றி தொடர்சியாக கரையை நனைப்பதற்காக அனுதினமும் ஓடோடிவந்து தொட்டுச்செல்கிறது அலைகள். கரையின்...
“நிலங்கடந்தவள்” நூலினை வாசிக்க கையில் எடுத்த போது எல்லாக் கவிகள் போலவே இருக்கும் என்று எண்ணியே தாள்களை புரட்டினேன். தாள்களில் ஊண்டப்பட்ட கறுப்பு சாயங்கள் என்னை மென்மையாக...