இலங்கை செய்திகள்

விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு.!

விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு.!

குருணாகல், குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (26) காலை இடம்பெற்ற விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 78...

கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையத்துக்கும் அமைச்சருக்கும் இடையே கலந்துரையாடல்!

கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையத்துக்கும் அமைச்சருக்கும் இடையே கலந்துரையாடல்!

வடக்கு மாகாண கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையத்துக்கும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் இணையத்தின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, தனியார்...

வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுச் செயலாளரின் மணிவிழா.!

வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுச் செயலாளரின் மணிவிழா.!

நேர்மையில் உறுதியாக இருப்பவர்களுக்கு எப்போதோ அதற்குரிய வெகுமதி (உரிய இடம்) கிடைக்கும் எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், திருவாகரன் அவர்கள் மாகாண பொதுச் சேவை...

பூநகரியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் அஞ்சலி!

பூநகரியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் அஞ்சலி!

இலங்கையைக் கடற்கோள் தாக்கி 20ஆவது ஆண்டு நிறைவில், இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கிப் பலியானவர்களை நினைவுகூர்ந்து தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் அஞ்சலி செலுத்தியுள்ளது. இந்த அஞ்சலி நிகழ்ச்சி...

யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞன்.!

யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞன்.!

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம்...

முதலையால் பெண்ணிற்கு நேர்ந்த துயரம்.!

முதலையால் பெண்ணிற்கு நேர்ந்த துயரம்.!

களுத்துறை தெற்கு கொஹொலான பகுதியில் நேற்று வியாழக்கிழமை (26) முதலை கடித்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை தெற்கு, கொஹொலான பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய...

புதிய திணைக்களத் தலைவர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் நியமனம்.!

புதிய திணைக்களத் தலைவர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் நியமனம்.!

கிழக்கு மாகாண சபையின் புதிய திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கிழக்கு மாகாண திணைக்களங்களில் தலைவர்களாக கடமையாற்றிய உத்தியோகத்தர்களே மீண்டும் கிழக்கு...

சட்டவிரோத உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது.!

சட்டவிரோத உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது.!

அநுராதபுரம், நொச்சியாகம குடாவெவ பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோத உள்நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை (26) நொச்சியாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்....

நீர்நிலையிலிருந்து மீட்கப்பட்ட சடலம்.!

நீர்நிலையிலிருந்து மீட்கப்பட்ட சடலம்.!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து நேற்று (26) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுணதீவு, காந்திநகர் சின்னசிப்பிமடு பகுதியை சேர்ந்த...

உங்களின் காணிகள் முப்படையினரின் வசம் இருந்தால் அறியத்தாருங்கள்.!

உங்களின் காணிகள் முப்படையினரின் வசம் இருந்தால் அறியத்தாருங்கள்.!

முப்படையினரின் வசம் தங்களின் காணிகள் இருக்குமாயின் அது குறித்த உரிய தகவல்களை அறியத்தருமாறு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் பொதுமக்களிடம் கோரியுள்ளார். நேற்று...

Page 97 of 532 1 96 97 98 532

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?