வடக்கு மாகாண கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையத்துக்கும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் இணையத்தின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, தனியார்...
நேர்மையில் உறுதியாக இருப்பவர்களுக்கு எப்போதோ அதற்குரிய வெகுமதி (உரிய இடம்) கிடைக்கும் எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், திருவாகரன் அவர்கள் மாகாண பொதுச் சேவை...
இலங்கையைக் கடற்கோள் தாக்கி 20ஆவது ஆண்டு நிறைவில், இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கிப் பலியானவர்களை நினைவுகூர்ந்து தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் அஞ்சலி செலுத்தியுள்ளது. இந்த அஞ்சலி நிகழ்ச்சி...
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம்...
களுத்துறை தெற்கு கொஹொலான பகுதியில் நேற்று வியாழக்கிழமை (26) முதலை கடித்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை தெற்கு, கொஹொலான பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய...
கிழக்கு மாகாண சபையின் புதிய திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கிழக்கு மாகாண திணைக்களங்களில் தலைவர்களாக கடமையாற்றிய உத்தியோகத்தர்களே மீண்டும் கிழக்கு...
அநுராதபுரம், நொச்சியாகம குடாவெவ பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோத உள்நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை (26) நொச்சியாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்....
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து நேற்று (26) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுணதீவு, காந்திநகர் சின்னசிப்பிமடு பகுதியை சேர்ந்த...
முப்படையினரின் வசம் தங்களின் காணிகள் இருக்குமாயின் அது குறித்த உரிய தகவல்களை அறியத்தருமாறு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் பொதுமக்களிடம் கோரியுள்ளார். நேற்று...
ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹபரணை திருகோணமலை வீதியில் கல்ஓயா பொலிஸ் வீதித்தடைக்கு அருகில் நேற்று (26) இரவு டிப்பர் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, கடமையிலிருந்த பொலிஸ்...