வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் நடாத்திய உள்ளூர் போட்டியான Kspl season 3 உதைபந்தாட்ட தொடரின் இறுதி போட்டி நேற்று 22.12.2024 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது....
பருவ காலத்தில் சுத்தமான குடிநீர் யாத்திரீகர்களுக்கு வழங்கும் திட்டத்தை கடந்த பௌர்ணமி நாளில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல வர்த்தகருமான...
வடமராட்சி கிழக்கு உடுத்துறை ஐந்தாம் பனையடி கடற்கரை பகுதியில் படகு ஒன்று இன்று காலை 23-12-2024 கரையொதுங்கியுள்ளது. OFRP-6224JFN என்னும் இலக்கமுடைய படகு ஆட்கள் யாருமற்று கடலில்...
பலாங்கொடை நன்பேரியல் சுற்றுலாத் தலத்தைப் பார்வையிடச் சென்றிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் பள்ளத்தில் தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக சமனலவெவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 74...
யாழ்ப்பாணம் சிறப்பு பொருளாதார மத்திய நிலையத்தை இயங்க வைப்பதற்கு வடக்கு மாகாண சபையின் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுந்தேசம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அது...
2025 இல் பழைய கட்டடங்களை புனரமைப்பதற்கு யாழ். மாநகர சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதற்கு எங்களது ஒத்துழைப்பும் இருக்கும். உங்களது ஒத்துழைப்புக்களையும் வழங்குங்கள் என வடக்கு...
'த வொய்ஸ் ஆர்ட்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் இலண்டன் வாழ் ஈழத்துச் சிறுமிகளான வைஷ்ணபி மற்றும் மதுமிதா ஆகியோர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் இதுவரை 91 பேர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்...
"இலங்கையில் புதிய அரசமைப்பு இயற்றப்படும் என்ற உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்த விடயத்தில் அரசு எந்த விதத்திலும் பின்வாங்காது." என பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்....
ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையில் கூடியது. தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதான...