கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்பெதியாவ பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் தேவஹுவ, கல்பாய பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஆவார்....
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி திரு.செந்தூரன் அவர்களின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்தராஜாவுக்கும் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினருக்கும் மற்றும்...
அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய நெகுடுனுவெவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக புதையல் தோண்டியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அரலகங்வில பிரதேசத்தைச் சேர்ந்தவர்...
மீனவர்களுக்கென சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மீன்பிடி வலைகள் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு வழங்கும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது. வடபகுதி மீனவர்களுக்கென கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு...
5000 ரூபாய் மதிக்கத்தக்க 57 போலி நாணயத்தாள்களுடன் பாடசாலை மாணவர்கள் நால்வரை தெல்தெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் 15-16 வயதுடையவர்கள் என...
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் நேற்றையதினம்(22) கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். A9 வீதி நாவற்குழி பகுதியில் வசிக்கும் வயோதிபப் பெண்ணொருவர் வீட்டு...
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது....
பதுளை, ஹாலிஎல, புளுகஹமட வாவியில் மிதந்த நிலையில் பெண் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் ஹாலிஎல, உதேனிகம...
கொழும்பு, தெமட்டகொடை பகுதியிலுள்ள மேம்பாலத்தின் அடியிலிருந்து பிறந்து இரண்டு நாட்களேயான சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, வீதியில் பயணித்த நபரொருவர் மேம்பாலத்திற்கு...
களனி திப்பிட்டிகொட பகுதியில் வெளிநாட்டில் தலைமறைவாகி இருக்கும் போதைப்பொருள் வியாபாரி ஒருவரினால் தொலைபேசியில் கொலைமிரட்டல் விடுத்து கடந்த 04ஆம் திகதி பெண்ணொருவரிடம் கப்பம் கோரிய குற்றத்துடன் தொடர்புடைய...