இலங்கை செய்திகள்

நிதி மோசடி தொடர்பில் வங்கி முகாமையாளர் கைது.!

நிதி மோசடி தொடர்பில் வங்கி முகாமையாளர் கைது.!

இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர், பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்டமைக்காக யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் நேற்று(28) கைது செய்யப்பட்டுள்ளார். வங்கியில் வேலைவாய்ப்புப் பெற்றுத்...

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் புலமைப் பரிசில்கள் பகிர்தல்.!

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் புலமைப் பரிசில்கள் பகிர்தல்.!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டில் தொழில் புரியும், பணிபுரிந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில்கள் பகிர்தல் நிகழ்வானது மாகாண சிரேஷ்ட முகாமையாளர் திருமதி...

புலம்பெயர்ந்து சென்றாலும் தமது சொந்த மண்ணை மறக்கவில்லை.!

புலம்பெயர்ந்து சென்றாலும் தமது சொந்த மண்ணை மறக்கவில்லை.!

தீவக மக்களுக்கு பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றைத் தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை விரைவில் நாம் முன்னெடுக்க இருக்கின்றோம். இது தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலர்...

புதிதாக ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி செயலில் இறங்க வேண்டும்.!

புதிதாக ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி செயலில் இறங்க வேண்டும்.!

புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி தொடர்ந்தும் கதைகளை கூறி படங்களை காட்டிக் கொண்டிருப்பதில் பலனில்லை. பகிரங்கமாக மக்களுக்கு உண்மைகளைக் கூறி செயலில் இறங்க வேண்டும்....

திமிங்கில வாந்தியுடன் இருவர் கைது.!

திமிங்கில வாந்தியுடன் இருவர் கைது.!

புத்தளம் - கருவலகஸ்வெவ, நிக்கவெரட்டிய வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகளும் மற்றும் கிரியுள்ள பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது திமிங்கிலத்தின் அம்பரை விற்பனை செய்ய முற்பட்ட இருவர்...

அரியநேத்திரன் உட்படப் பலர் நீக்கம் – தமிழரசின் மத்திய குழு முடிவு என்கிறார் சுமந்திரன்

அரியநேத்திரன் உட்படப் பலர் நீக்கம் – தமிழரசின் மத்திய குழு முடிவு என்கிறார் சுமந்திரன்

"இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்கள் ஊடாகக் கடந்த தேர்தல்களில் போட்டியிட்டவர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுகின்றார்கள். அதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற...

தமிழரசின் பேச்சாளராகத் தொடர்ந்தும் சுமந்திரன்!

தமிழரசின் பேச்சாளராகத் தொடர்ந்தும் சுமந்திரன்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளராகத் தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன் செயற்படுவார் என்று கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்ட சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்...

 நகைகள் மற்றும் டொலர்கள் திருடிய சந்தேகநபர் உட்பட இருவருக்கு விளக்கமறியல்!

 நகைகள் மற்றும் டொலர்கள் திருடிய சந்தேகநபர் உட்பட இருவருக்கு விளக்கமறியல்!

சாவகச்சேரி - மீசாலை பகுதியில் வீடு புகுந்து நகைகள் மற்றும் டொலர்கள் என்பவற்றை திருடிய சந்தேகநபர் ஒருவரும் அந்த நகைகளை வாங்கிய சந்தேகநபரும் நேற்றையதினம் (27) சாவகச்சேரி...

அர்ச்சுனா யூடியூப்பில் தான் ஹீரோ- நிஜத்தில் செய்து காட்டவேண்டும்!!

அர்ச்சுனா யூடியூப்பில் தான் ஹீரோ- நிஜத்தில் செய்து காட்டவேண்டும்!!

அர்ச்சுனா எம்பி யூடிடயூப்பில் ஹீரோவாக இருக்கலாம் நிஜத்தில் ஹீரோவாக இருந்தால் செய்து காட்டலாம் என எம் .கே . சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக...

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான பெண்!

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான பெண்!

இன்றையதினம் ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் 5 ஆயிரத்து 830 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஆயிரத்து எழுபது மில்லிக்கிராம் ஹெரோயின் என்பவற்றுடன் 41 வயதுடைய பெண்...

Page 51 of 492 1 50 51 52 492

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?