"கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களால் நிராகப்பட்ட ஒரு சிலர் இலங்கைத் தமிழரசுக் கட்சியை முடக்குவதற்குத் திரைமறைவில் சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்களே எனது தலைவர்...
2025ம் ஆண்டு தேருநர் இடாப்பு மீளாய்வு தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராம அலுவலர்களுக்கான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி...
யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி நகரத்தில் உள்ள பிரபல பேக்கரி, அரச வங்கி உள்ளிட்ட பல அரச, தனியார் வர்த்தக நிறுவனங்கள் இயங்கும் ஆதனங்களுக்கான வருடாந்தம் செலுத்த வேண்டிய...
பொலன்னறுவை, வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (30) மாலை இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர். அரிசி மூடைகளை ஏற்றிச்சென்ற பாரவூர்தியும்...
முன்பதிவு செய்யப்பட்ட ஆசனங்களுக்கான பயணச் சீட்டுகள் மற்றும் அதற்கான பணத்தை திரும்பப் பெறுவது தொடர்பான விசேட அறிவிப்பினை இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தொடருந்து ஆசனங்களை முன்பதிவு...
யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் தனிமையில் வசித்து வந்த வயோதிபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை(30) வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். உச்சிக்காடு, கரணவாய் தெற்கைச் சேர்ந்த மாணிக்கம்...
பூண்டுலோயா, டன்சினன் தோட்ட பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் நேற்று (30) தடிகளாலும் கற்களாலும் தாக்கப்பட்டு கொ லை செய்யப்பட்டுள்ளார். பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 29...
இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. தப்போது அதன் கட்டுப்பாடு தமது நிர்வாகிகளிடமிருந்து முற்றிலும் நழுவிவிடப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. இதனை விரைவில்...
இலங்கையின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலைஎதிர்வரும் சில நாட்களுக்கு சற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
"ஐக்கிய தேசியக் கட்சியை ஒரு சிலர் பணயக் கைதியாகப் பயன்படுத்த முற்படுகின்றனர். எனினும், கட்சியை அழிப்பதற்கு இடமளிக்க முடியாது." - இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க...