• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 23, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தனியார் பேருந்து மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

admin by admin
August 24, 2024
in இலங்கை செய்திகள்., விபத்து செய்திகள்
0
தனியார் பேருந்து மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி
Share on FacebookShare on Twitter

புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ நல்லதரன்கட்டுவையில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் பரிதாபமாக ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

நேற்று (23)  பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொத்தனார் வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் ஹலவத்தை நோக்கி பயணித்த போது தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் யாழ், கொழும்பு தனியார் பேருந்து சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

இதற்கமைய, மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய ஜே.வி.பியின் தேசிய பட்டியல் உறுப்பினரை பாதுகாக்கவே அரசு முயற்சி.!

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய ஜே.வி.பியின் தேசிய பட்டியல் உறுப்பினரை பாதுகாக்கவே அரசு முயற்சி.!

by Mathavi
June 23, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்படும் இப்ராஹிம் என்பவரைப் பாதுகாப்பதற்கே தற்போதைய அரசு தீவிரமாக முயற்சித்து வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய...

தேர்தல்களின் போது அழியாத மை பயன்படுத்துவதை நீக்க அமைச்சரவை அனுமதி.!

தேர்தல்களின் போது அழியாத மை பயன்படுத்துவதை நீக்க அமைச்சரவை அனுமதி.!

by Mathavi
June 23, 2026
0

இலங்கையில் நடைபெறும் தேர்தல்களின் போது வாக்காளர்களின் விரல்களில் அழியாத மை பயன்படுத்துவதற்கான சட்டப்பூர்வ தேவையை நீக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவைத் தொடர்ந்து இந்த...

உயிரைப் பணயம் வைத்து தகவல் வழங்குநர்களை பாதுகாக்கின்றார் சுரேஷ் சலே.!

உயிரைப் பணயம் வைத்து தகவல் வழங்குநர்களை பாதுகாக்கின்றார் சுரேஷ் சலே.!

by Mathavi
June 23, 2026
0

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே, நாட்டின் மிகச்சிறந்த மற்றும் தனித்துவமான ஒரு புலனாய்வு அதிகாரி என்பதைத் தனது அர்ப்பணிப்பான செயல்களின் மூலம் மீண்டும்...

பெண் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு.!

பெண் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு.!

by Mathavi
June 23, 2026
0

குருநாகல், வெல்லவ பகுதியில் இன்று (23) காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 46 வயதுடைய பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த பெண் உடனடியாக குருநாகல்...

நாடாளுமன்றத்தில் பெரும் போர்க்களம்; செங்கோலைக் கைப்பற்ற எதிர்க்கட்சி முயற்சி.!

நாடாளுமன்றத்தில் பெரும் போர்க்களம்; செங்கோலைக் கைப்பற்ற எதிர்க்கட்சி முயற்சி.!

by Mathavi
June 23, 2026
0

இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம், கூச்சல் குழப்பம் மற்றும் தள்ளுமுள்ளு காரணமாக சபை நடவடிக்கைகள் சபாநாயகரால் 10...

கரும்பு தொழிற்சாலையின் செயற்பாடுகளை பார்வையிட்ட ஆளுநர்.!

கரும்பு தொழிற்சாலையின் செயற்பாடுகளை பார்வையிட்ட ஆளுநர்.!

by Mathavi
June 23, 2026
0

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளம் கரும்பு உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்க கரும்பு தொழிற்சாலையின் செயற்பாடுகளை வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று காலை பார்வையிட்டார். வடமாகாண ஆளுநரோடு மாவட்ட...

யானை தாக்கி இளைஞன் உயிரிழப்பு.!

யானை தாக்கி இளைஞன் உயிரிழப்பு.!

by Mathavi
June 23, 2026
0

முல்லைத்தீவில் வயலுக்கு காவலுக்குச் சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்று (23) செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும்...

கஜமுத்துக்களுடன் மூவர் கைது.!

கஜமுத்துக்களுடன் மூவர் கைது.!

by Mathavi
June 23, 2026
0

இரண்டு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் 4 கஜமுத்துக்களுடன் 3 சந்தேக நபர்கள் அராவ, கரந்தகஹமட பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 23, 2026
0

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுபெத்த பகுதியில் 11 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவெல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே...

கிளிநொச்சி கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலயத்தில் கற்றல் வள நிலைய கட்டிடம் திறந்து வைப்பு.!

கிளிநொச்சி கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலயத்தில் கற்றல் வள நிலைய கட்டிடம் திறந்து வைப்பு.!

by Mathavi
June 23, 2026
0

கிளிநொச்சி கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலயத்தில் கற்றல் வளநிலைய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. கல்வியமைச்சின் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் 21 மில்லியன் ரூபாய்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி