இந்த நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளிக்கமாட்டோம் என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,...
கொட்டாவை பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (27) உந்துருளி ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் வண்டி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,...
வவுனியா வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்தின் இறுதி ஆண்டிற்கான அபிவிருத்தி...
சவூதி அரேபியாவில் புகழ்பெற்ற முக்கியமான இமாம்களில் ஒருவரான அஷ்ஷேய்க் காரி முகம்மது சஆத் நுமானி அவர்கள் காத்தான்குடிக்கு நேற்று (27) வருகைதந்தார். காத்தான்குடி அல்-அக்ஸா பெரியபள்ளிவாயலில் மகத்தான...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக உள்ள மாவை சேனாதிராஜாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்று தீர்மானிப்பதற்காக, கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று நடைபெறுகின்ற...
"கடந்த ஆட்சிகள் போல் இந்த ஆட்சியில் சட்டவிரோத மதத் தலங்களுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது." - என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும...
வவுனியாவில் 50க்கு மேற்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் உட்பட இருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில்...
யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், தற்போது டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் நேற்று 18 பேர் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்....
காலி உனவடுன சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ரஷ்ய பெண் ஒருவரை பாலியல் துஷ் பிரயோகம் செய்ய முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உனவடுன சுற்றுலா...
"நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எனது பாதையிலேயே பயணிக்கின்றார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்!" - என்று முன்னாள் ஜனாதிபதி ரணில்...