இலங்கை செய்திகள்

வெற்றிப் பெறுவதற்காக போட்டியிடவில்லை , , தமிழ் மக்களின் ஒற்றுமையை இலங்கை அரசுக்கும், சர்வதேசத்துக்கும் காண்பிப்பதற்காகவே போட்டியிடுகிறேன் !

வெற்றிப் பெறுவதற்காக போட்டியிடவில்லை , , தமிழ் மக்களின் ஒற்றுமையை இலங்கை அரசுக்கும், சர்வதேசத்துக்கும் காண்பிப்பதற்காகவே போட்டியிடுகிறேன் !

தேர்தலில் வெற்றிப் பெறுவதற்காக போட்டியிடவில்லை, தமிழ் மக்களின் ஒற்றுமையை ஒரு சக்தியாக இலங்கை அரசுக்கும், சர்வதேசத்துக்கும் காண்பிப்பதற்காகவே போட்டியிடுகிறேன் என தமிழ் பொதுவேட்பாளரான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். தேர்தல்கள்...

வாழைச்சேனையில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு !

வாழைச்சேனையில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு !

வாழைச்சேனை  கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் சின்னமியான்கல் வயல் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார்  தெரிவித்தனர். மாவடிவேம்பைச் சேர்ந்த (62)...

பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை !

பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை !

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி,...

சரியான நேரத்தில் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்போம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்

சரியான நேரத்தில் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்போம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்

ஜனாதிபதி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ளது .ஏனைய கட்சிகள் தமது ஆதரவு நிலைப்பாட்டை வெளியிட்ட நிலையில் தமிழரசுக்கட்சி எப்பொழு தமது நிலைப்பாட்டை வெளியிடும் என கிளிநொச்சியில்...

அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி !

அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி !

இன்று (16) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுனுபுர, பிள்ளைர் சந்தியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது....

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; ஒருவர் பலி !

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; ஒருவர் பலி !

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார். ஹன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்புள்கம,...

ஜனாதிபதிக்கு குவியும் மக்களின் வாழ்த்து!

ஜனாதிபதிக்கு குவியும் மக்களின் வாழ்த்து!

தலதா மாளிகைக்கு ஆசி பெற சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, அங்கு வருகை தந்திருந்த மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துக்களை...

ரணிலுக்கு ஆதரவாக “புலுவன் ஸ்ரீலங்கா” ஒப்பந்தம் கைச்சாத்து

ரணிலுக்கு ஆதரவாக “புலுவன் ஸ்ரீலங்கா” ஒப்பந்தம் கைச்சாத்து

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தும் “புலுவன் ஸ்ரீலங்கா” உடன்படிக்கையில் 34 கட்சிகளும் கூட்டணிகளும் கைச்சாத்திட்டுள்ளன. பத்தரமுல்லையில் இன்று (16.08.2024) ஏற்பாடு...

திருச்சி சிறையிலிருந்து தப்பிச்சென்ற இலங்கையர்: அதிகாரிகள் தீவிர விசாரணை

திருச்சி சிறையிலிருந்து தப்பிச்சென்ற இலங்கையர்: அதிகாரிகள் தீவிர விசாரணை

தமிழ்நாடு திருச்சி சிறைச்சாலையின் சிறப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் நேற்று முன்தினம்  (14) சிறையிலிருந்து தப்பிச்சென்றுள்ளார். இவ்வாறு தப்பிச்சென்றவர் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 47...

உடுத்துறை பாரதி வி.க நடாத்தும் உதைபந்தாட்ட இறுதி போட்டி நாளை

உடுத்துறை பாரதி வி.க நடாத்தும் உதைபந்தாட்ட இறுதி போட்டி நாளை

வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரின் இறுதி போட்டி நாளை 17.08.2024 சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. பாரதி விளையாட்டுக்கழக தலைவர் க.ஜனார்த்தனன்...

Page 401 of 492 1 400 401 402 492

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?