இலங்கை செய்திகள்

‘தூய்மையான இலங்கை’ தேசிய வேலைத்திட்டம் இன்று.!

‘தூய்மையான இலங்கை’ தேசிய வேலைத்திட்டம் இன்று.!

புதிய வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கவுள்ள முதல் நாளான இன்று (01) அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறவுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு...

காவல்துறையின் சமூக ஊடக கணக்குகள் மீதான சைபர் தாக்குதல்; சமீபத்திய நிலைமை.!

காவல்துறையின் சமூக ஊடக கணக்குகள் மீதான சைபர் தாக்குதல்; சமீபத்திய நிலைமை.!

இலங்கை காவல்துறையின் யூடியூப் சேனல் உட்பட பல உத்தியோகபூர்வ சமூக ஊடக கணக்குகள் மீதான சைபர் தாக்குதல் தொடர்பான சமீபத்திய நிலைமை குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு...

மக்களின் கனவுகளை நனவாக்கியே தீருவோம் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

மக்களின் கனவுகளை நனவாக்கியே தீருவோம் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

"இந்த நூற்றாண்டின் தவறவிட்ட சாதனைகளை மீண்டும் நாட்டுக்கு வென்று கொடுக்கவும், மக்களின் கனவுகளை நனவாக்கவும், 2025ஆம் ஆண்டு புத்தாண்டில் மேலும் வீரியத்துடனும் உறுதியுடனும் அர்ப்பணிக்க நடவடிக்கை எடுப்போம்."...

புத்தாண்டு பிறந்தது; நாடளாவிய ரீதியில் விசேட நிகழ்வுகள்.!

புத்தாண்டு பிறந்தது; நாடளாவிய ரீதியில் விசேட நிகழ்வுகள்.!

நாடளாவிய ரீதியில் 2025ஆம் ஆண்டினை வரவேற்கும் வகையில் இன்று நள்ளிரவு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றன. வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆங்கிலப் புத்தாண்டு...

தமிழரசுக் கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க சுமந்திரன் முயற்சி!

தமிழரசுக் கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க சுமந்திரன் முயற்சி!

தமிழரசு கட்சி சிதைந்ததாலும், அழிந்தாலும் பரவாயில்லை, கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே சுமந்திரனின் நிலைப்பாடு என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் தனது...

மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

பரீட்சை திருப்திகரமாக அமையவில்லை என்ற விரக்தியில் யாழில் மாணவி உயிர்மாய்ப்பு!

பரீட்சையினை திருப்திகரமாக எதிர் கொள்ள முடியவில்லை என்ற விரத்தியில் யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இதன்போது தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியில் கல்வி பயின்ற...

வேக கட்டுப்பாட்டை இழந்த வித்துக்குள்ளான கப்ரக வாகனம்- சாரதி வைத்திசாலையில் அனுமதி!

வேக கட்டுப்பாட்டை இழந்த வித்துக்குள்ளான கப்ரக வாகனம்- சாரதி வைத்திசாலையில் அனுமதி!

சற்று முன்வேக கட்டுப்பாட்டை இழந்த கப்ரக வாகனம் பாலத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் வாகன சாரதி காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் கிளிநொச்சி ஏ 35 பிரதான...

இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படும்!

இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படும்!

31ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை தொடர்பான அறிவிப்பை இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது. இதன்படி மண்ணெண்ணெய்...

அரச போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஊழியர்களை தாக்கிய ஒருவர் கைது!

யாழ். பொன்னாலையில் கஞ்சாவுடன் கைதானவருக்கு விளக்கமறியல்!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 21 வயதுடைய குறித்த இளைஞன் நேற்றுமுன்தினம் 05 கிராம் கஞ்சாவுடன்...

ஹப்புத்தளையில் வேன் வீதியை விட்டு விலகி விபத்து!

ஹப்புத்தளையில் வேன் வீதியை விட்டு விலகி விபத்து!

இன்று (31) ஹப்புத்தளை வியாரகல பகுதியில் இருவர் பயணித்த வேன் வீதியை விட்டு விலகி பாறையில் மோதி விபத்துக்குள்ளானதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹொரணையில் இருந்து அனுராதபுரத்திற்கு...

Page 39 of 490 1 38 39 40 490

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?