இன்று (31) ஹப்புத்தளை வியாரகல பகுதியில் இருவர் பயணித்த வேன் வீதியை விட்டு விலகி பாறையில் மோதி விபத்துக்குள்ளானதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹொரணையில் இருந்து அனுராதபுரத்திற்கு...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டாவளை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிய சிறுவர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இச்சம்பவம் குறித்து மேலும்...
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்கள் இடமாற்றம் பெற்று ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக தனது கடமைகளை நாளை (01) பொறுப்பேற்கவுள்ளார். 2023.07.27...
யாழ்ப்பாணத்தில், மகளை தனியார் கல்வி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்த தந்தை ஒருவர் மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது ஊரெழு கிழக்கு ஊரெழு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன்...
இன்றையதினம் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/166 கிராம சேவகர் பிரிவில் உள்ள வீடு ஒன்றின் மீது வேப்பமரம் முறிந்து விழுந்ததால் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம்...
புதிய ஆண்டு பிறக்கும் போதும்,நாங்கள் வாழும் சூழலில் எத்தனையோ போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன.இதனால் மக்கள் கொல்லப் படுவதோடு,அனாதைகளாக இடம் பெயர்கின்றனர்.எனவே ஜூபிலி ஆண்டில் உங்கள் அனைவருக்கும் ஆசீர்வாதங்கள்...
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பொலிஸாருக்கான 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அந்த இடமாற்றத்தை...
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (31) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்குக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன், தீவகத்தின் கள நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக இன்றையதினம் யாழ்ப்பாணம் - நெடுந்தீவிற்கு விஜயம் செய்தார். இதன்போது புனரமைப்புச் செய்யப்படாத வீதிகள்,...
கறைபடியாத கரங்களுடன் இருந்தால்தான் பொதுமக்களுக்கு சிறப்பான சேவையைச் செய்ய முடியும். கௌரவ ஜனாதிபதி அவர்களும் இதைத்தான் வலியுறுத்தியிருக்கின்றார்கள். எங்கள் அரசாங்கப் பணியாளர்கள் மக்களுக்கு சேவைவழங்கும் வகையில் எதிர்காலத்தில்...