சங்கப்பட்டி பாலத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் அங்கு தரமற்ற வேலைகள் நடைபெறுவதாக சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்நிலையில் இன்றையதினம் குறித்த பகுதிக்கு விஜயம்...
கொட்டடி நமசிவாய வித்தியாலயத்தில் அதிபராக இருந்து முறைகேடாக நடந்தவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி, கல்வி அமைச்சு மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் உட்பட பல்வேறு...
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்குப் பதிலாக...
கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையில் 413 மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் வாகனம் செலுத்திய...
வவுனியா, பூவரசங்குளம் பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கி மற்றும் 18 ஆயிரம் மில்லிமீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பூவரசங்குளம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இரண்டாம் செங்கல்படை...
உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவருக்கும் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அவர்களுக்கும் இடையில் இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் பாடசாலை...
மன்னார் சௌத் பார் கடற்பரப்பில் மிதந்து வந்த சடலம் ஒன்றை இன்றைய தினம் திங்கட்கிழமை (30) காலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர், சடலமாக மீட்கப்பட்டவர் காணாமல் போன...
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா? எனத் தெரிவித்து இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்காவின் தலைமையில் 21 பேருடன் மட்டுப்படுத்தப்பட்டு அமைக்கப்பட்ட போதிலும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிறுபான்மைச்...
சற்றுமுன் முல்லைத்தீவு வட்டுவாகல் படைத்தளத்திலிருந்து ஒலிக்கப்பட்ட அலாரத்தினால் மக்கள் பீதியில் உறைந்து அலறியபடி அங்குமிங்குமாக ஓடியதைக் காணக்கூடியதாக இருந்தது. அது தொடர்பாக வினாவிய போது, கடற்படையினரின் பயிற்சி...