இலங்கை செய்திகள்

அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவருகிறேன் – அலி சப்ரி

அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவருகிறேன் – அலி சப்ரி

இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றி அலிசப்ரி தனது அரசியல் வாழ்க்கையை முடிவிற்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளார் சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது பொதுச்சேவையை நிறைவுசெய்யும் இவ்வேளையில்...

புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்

புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்

புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் இன்று திங்கட்கிழமை (23) வழங்கிவைக்கப்பட்டது....

கிண்ணியாவில் கேக் வெட்டி கொண்டாடிய ஜனாதிபதி அநுரகுமார ஆதரவாளர்கள்

கிண்ணியாவில் கேக் வெட்டி கொண்டாடிய ஜனாதிபதி அநுரகுமார ஆதரவாளர்கள்

இலங்கை மக்களால் தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றியை கொண்டாடும் வகையில் தேசிய மக்கள் கட்சி ஆதரவாளர்கள் கிண்ணியா புஹாரியடி சந்தியில் இன்று (23)...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்த மலையக மக்களுக்கு செந்தில் தொண்டமான் நன்றி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்த மலையக மக்களுக்கு செந்தில் தொண்டமான் நன்றி!

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் வேண்டுகோளை ஏற்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்த மலையக மக்களுக்கு, முன்னின்று செயற்பட்ட இ.தொ.காவின் தொண்டர்களுக்கும் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான்...

ஜனாதிபதித் தேர்தல் பிரிவினைகளை ஊக்குவிக்காத அமைதியான தேர்தலாக அமைந்திருந்தது – ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு 

ஜனாதிபதித் தேர்தல் பிரிவினைகளை ஊக்குவிக்காத அமைதியான தேர்தலாக அமைந்திருந்தது – ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு 

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன, மதபேதங்களை மையப்படுத்தி பிரிவினைகளை ஊக்குவிக்காத, மிக அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தலாக அமைந்திருந்தது என  ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு...

நவம்பர் இறுதியில் நாடாளுமன்ற தேர்தல்?

நவம்பர் இறுதியில் நாடாளுமன்ற தேர்தல்?

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நவம்பர் மாதத்தின் இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறலாம் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் வெற்றி உரையின் போது...

புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம் ; தேசிய கல்வி நிறுவக திட்டமிடல் பணிப்பாளர் கைது !

புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம் ; தேசிய கல்வி நிறுவக திட்டமிடல் பணிப்பாளர் கைது !

தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம் தொடர்பில் மேலும் ஒருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். மஹரகம, தேசிய கல்வி நிறுவகத்தில் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளரே...

யாழில் புதிய ஜனாதிபதி அநுரவிற்கு பொங்கல் !

யாழில் புதிய ஜனாதிபதி அநுரவிற்கு பொங்கல் !

புதிய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை (23) பதவியேற்றுள்ளார். இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகம் முன்பாக, ஆதரவாளர்கள் பொங்கல் பொங்கி தமது...

ஜனாதிபதியின் செயலாளராக நந்திக சனத் குமாநாயக்க நியமனம்!

ஜனாதிபதியின் செயலாளராக நந்திக சனத் குமாநாயக்க நியமனம்!

ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே இராஜிநாமா

மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே இராஜிநாமா

மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே, தனது பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Page 313 of 492 1 312 313 314 492

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?