நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, தாம் புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே, இந்தப் பயணத்தைத் தொடர்வதா அல்லது வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமா...
காடுகளுக்குள் நுழைய பழங்குடியின மக்களுக்கு அடையாள அட்டை வழங்க வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களம் முடிவு செய்துள்ளது. பாதுகாக்கப்பட்ட காடுகளுக்குள் நுழையும் போது வன பாதுகாப்பு...
இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் தலைமையிலான குழு தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்டப் பணிமனைக்கு நேற்று (06) மாலை விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள். இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட...
ஹட்டனில் வீதியில் கிடந்த ATM அட்டையை எடுத்து அதன் மூலம் சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த பாடசாலை மாணவர் ஒருவர் கைது...
தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தேசிய மக்கள் சக்தியின் NPP...
அரசியலமைப்பின் 107 ஆவது சரத்தின்படி, 2024 செப்டம்பர் 6 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே....
யாழில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் கூட்டத்தை கண்காணிப்பு நடவடிக்கைகளில்...
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயமானது ஊடகவியாளர்களுக்கான மனித உரிமைசார் செயலமர்வு ஒன்றை (October ) ஏற்பாடு செய்துள்ளது. இந்த செயலமர்வானது கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும்...
நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால்...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆங்கிலப் புலமை குறித்து நான் எந்தவொரு விவாதமும் செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மத்துகமையில் நேற்றையதினம் (05.09.2024) இடம்பெற்ற...