தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் விசாரணை அறிக்கையை பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது. மேலதிக முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் அறிக்கையை மீளாய்வு செய்ய வேண்டியதன்...
நாட்டின் 9ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் நேற்று (23) பிற்பகல் கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்குச் சென்றார்
புத்தல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகொலவெவ பிரதேசத்திலுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர். உனவதுன அம்பகொலவெவ பகுதியைச்...
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஜ்மா நகரில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த யானை ஒன்று நேற்று (23) மாலை உயிரிழந்துள்ளதாக அப்பகுதி கிராம அபிவிருத்தி...
கிழக்கு ஆளுநர் செந்தில் உட்பட்ட அறுவரின் இராஜினாமா விபரங்களை ஜனாதிபதி செயலகம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 4.7 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும், முக்கிய பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களே இதற்குக் காரணம் எனவும் இலங்கை...
வெல்லவாய - கொஸ்லந்த பிரதான வீதியில் தியலும நீர்வீழ்ச்சிக்கு அருகில் வெளிநாட்டுப் பிரஜைகள் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்....
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பிரத்தியேக செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் நிர்வாகக் குழுவிற்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்...
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு வடமாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் அவர்...