இலங்கை செய்திகள்

போதைப்பொருள் வர்த்தகர் வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்.!

போதைப்பொருள் வர்த்தகர் வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்.!

ஹோமாகம, பனாகொட, பெலேதகொட, ரணவிருகம பிரதேசத்தில் அமைந்துள்ள போதைப்பொருள் வர்த்தகர் என தெரிவிக்கப்படும் ஒருவரின் வீட்டின் மீது இன்று (18) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீகொட...

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது.!

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது.!

குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிஹிந்த பகுதியில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபரொருவர் செவ்வாய்க்கிழமை (17) குருவிட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குருவிட்ட...

எம்.பி. பதவியை இழப்பாரா அர்ச்சுனா? – நீதிமன்றில் மனுத் தாக்கல்

எம்.பி. பதவியை இழப்பாரா அர்ச்சுனா? – நீதிமன்றில் மனுத் தாக்கல்

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி பரிசீலனைக்கு...

தமிழகத்திலுள்ள ஈழ அகதிகள் மீள நாட்டுக்கு வரவேண்டும் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு.!

தமிழகத்திலுள்ள ஈழ அகதிகள் மீள நாட்டுக்கு வரவேண்டும் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு.!

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த அகதிகள் மீளவும் நாட்டுக்கு வரவேண்டும் என்பதே எங்களின் விருப்பமாக இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யு.என்.எச்.சி.ஆர். அமைப்பின்...

மறைந்த ஸ்தாபக தலைவரின் அடக்கஸ்தலத்திற்கு விஜயம் செய்த எம்.பிக்கள்..!

மறைந்த ஸ்தாபக தலைவரின் அடக்கஸ்தலத்திற்கு விஜயம் செய்த எம்.பிக்கள்..!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம். எச்.எம். அஷ்ரப் அவர்களின் நினைவாக, கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில்...

மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்.!

மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்.!

2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 125,000 மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில்...

நாட்டில் இன்றும் மழையுடன் கூடிய வானிலை.!

நாட்டில் இன்றும் மழையுடன் கூடிய வானிலை.!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது நாட்டின் வடகிழக்கில் நிலைகொண்டுள்ளதுடன், படிப்படியாக மேற்கு, வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

சற்றுமுன் கோர விபத்து.!

சற்றுமுன் கோர விபத்து.!

கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த அதிசொகுசு பேருந்து ஒன்று உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று அதிகாலை(18) கொடிகாமம் – மீசாலை பகுதிகளுக்கு இடையே...

யாழ்ப்பாணம் தட்டாதெரு சந்தி அருகில்  மின்சாரம் தாக்கி மாலை பசுமாடொன்று இறந்தது.

யாழ்ப்பாணம் தட்டாதெரு சந்தி அருகில்  மின்சாரம் தாக்கி மாலை பசுமாடொன்று இறந்தது.

யாழ்ப்பாணம் தட்டாதெரு சந்தி அருகில் மின்சாரம் தாக்கி இன்று மாலை பசுமாடொன்று இறந்தது.வீதியோரத்தில் இருந்த புல்லை மேயச் சென்ற மாடே மின் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்க அதிபர் அவர்களுக்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களுக்குமிடையிலான கலந்துரையாடல்

அரசாங்க அதிபர் அவர்களுக்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களுக்குமிடையிலான கலந்துரையாடல்

தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (17.12.2024) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை...

Page 26 of 429 1 25 26 27 429

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?