இலங்கை செய்திகள்

டெங்கு நோய்ப் பரவல் அதிகரிப்பு.!

டெங்கு நோய்ப் பரவல் அதிகரிப்பு.!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 40,657...

தாயின் தங்க சங்கிலியை திருடிய மகன் கைது..!

தாயின் தங்க சங்கிலியை திருடிய மகன் கைது..!

தனது தாயின், சுமார் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐந்து பவுன் தங்க சங்கிலியை திருடிய மகனை ஹட்டன் பொலிஸார் திங்கட்கிழமை(14) பிற்பகல் கைது செய்துள்ளனர். ஹட்டன்...

ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்பு..!

ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்பு..!

பாணந்துறை கல்கொட ஸ்ரீ மகா விகாரஸ்த வீதியிலுள்ள வீடொன்றில் ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த பெண்ணின் சடலம் வீட்டின் தரையிலும் , ஆணின் சடலம்...

இன்று வெளியீடு; வேட்பாளர்களின் விருப்பு எண்கள்

இன்று வெளியீடு; வேட்பாளர்களின் விருப்பு எண்கள்

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு எண்கள் இன்றும் (15) நாளையும் (16) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை அனைத்து மாவட்டங்களின் விருப்பு எண்களையும்...

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி; 5 பெண்கள் கைது

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி

கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து இரண்டு பெண்கள் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளதாக...

பெண்ணை இழுத்து சென்ற முதலை..!

பெண்ணை இழுத்து சென்ற முதலை..!

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மீன் பிடிப்பதற்காக சென்ற பெண்ணை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று நேற்று திங்கட்கிழமை (14) மாலை இடம்...

மாதம்பேயில் கல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை; சந்தேக நபர் கைது!

மாதம்பேயில் கல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை; சந்தேக நபர் கைது!

மாதம்பே, சுதுவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளதாக...

பல்கலைக்கழக தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பதவி விலகல்

பல்கலைக்கழக தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பதவி விலகல்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். இது தொடர்பான இராஜினாமா கடிதங்கள் நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக...

யாழில் வாகனங்களுக்கு தீ வைப்பு!

யாழில் வாகனங்களுக்கு தீ வைப்பு!

நேற்று இரவு 11.00 மணி அளவில் யாழ்ப்பாணம் இணுவில் வீதி, மானிப்பாயில் வசிக்கும் சந்திரபாலி அஹெனியா என்பவரது இல்லத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீயிட்டு எரிக்கப்பட்டதுடன், வானின்...

தோணிக்கல் நாகபூசனி அம்மன் ஆலயத்தில் விசமிகளால் தீ..!

தோணிக்கல் நாகபூசனி அம்மன் ஆலயத்தில் விசமிகளால் தீ..!

வவுனியா தோணிக்கல் பகுதியில் உள்ள நாகபூசனி அம்மன் ஆலயத்தினுள் விசமிகள் சிலரால் தீ மூட்டப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (15) இடம்பெற்றுள்ளது. ஆலயத்தின் தென்பகுதி வாயிலூடாக நுழைந்த...

Page 258 of 491 1 257 258 259 491

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?