• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 13, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home யாழ் செய்திகள்

அகிலத் திருநாயகிக்கும் கௌரவிப்பு

Thinakaran by Thinakaran
January 6, 2024
in யாழ் செய்திகள், விளையாட்டுச் செய்திகள்
0
Share on FacebookShare on Twitter

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22-ஆவது ‘மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்’ போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்ற அகிலத் திருநாயகியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரில் அழைத்து பாராட்டி கௌரவித்து மதிப்பளித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, வயது என்பது வெறும் இலக்கம் மட்டுமே என்பதை நிரூபித்து அகிலத்தை வென்ற அகிலத்திருநாயகிக்கு ஜனாதிபதி வாழ்த்துகளை தெரிவித்துகொண்டார்.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களுக்கு ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

இவருக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறும் ஆளுநருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற சிரேஷ்ட பிரஜைகளுக்கான தடகளப் போட்டியில் (National Masters & Seniors Athletics) இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்த திருமதி அகிலத்திருநாயகி (71) இரண்டு தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த இவர், 1,500 மற்றும் 5000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

அப்போட்டிக்கு முன்னர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய 22 ஆவது ஆசிய சிரேஷ்ட பிரஜைகளுக்கான போட்டியில் பங்கேற்ற இவர், அதில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றார்.

இவர் ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரியாவார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags: jaffnanewsஅகிலத்கௌரவிப்புசெய்திகள்திருநாயகிக்கும்விளையாட்டுச்

Related Posts

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி ஆரம்பம்.!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி ஆரம்பம்.!

by Mathavi
May 12, 2026
0

இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளின் நினைவுகளைச் சுமந்த 'முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி' இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது. தமிழ்த்...

கட்டைக்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

கட்டைக்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

by Mathavi
May 12, 2026
0

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் முதல் நாளான இன்று கட்டைக்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு முள்ளிவாய்கால் இனப்படுகொலை நினைவேந்தலை ஆரம்பித்துள்ளனர். கட்டைக்காடு கிராம மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தலில்...

மீண்டும் வீழ்ந்த பஞ்சாப்; 3 விக்கெட்டுகளால் டெல்லி வெற்றி!

மீண்டும் வீழ்ந்த பஞ்சாப்; 3 விக்கெட்டுகளால் டெல்லி வெற்றி!

by Bharathy
May 12, 2026
0

தரம்சாலாவில் நேற்றிரவு 11 ஆம் திகதி நடந்த விறுவிறுப்பான 2026 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) அணி பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை...

நல்லூர் பின் வீதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்.!

நல்லூர் பின் வீதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்.!

by Mathavi
May 12, 2026
0

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரமானது இன்றையதினம் ஆரம்பமாகிறது. அதனடிப்படையில் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி...

“மல்யுத்தத்தில் இருந்து விலக மாட்டேன்” – வினேஷ் போகத் ஆவேசம்!

“மல்யுத்தத்தில் இருந்து விலக மாட்டேன்” – வினேஷ் போகத் ஆவேசம்!

by Bharathy
May 12, 2026
0

இந்திய மல்யுத்த வீராங்கனை​யான வினேஷ் போகத் ஓய்வு முடிவை திரும்ப பெற்​றுக் கொண்டு வரும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்​சல்ஸ் ஒலிம்​பிக்​கில் பங்​கேற்​கும் வகை​யில், மீண்​டும் மல்​யுத்த...

முள்ளிவாய்க்கால் அவலத்தின் நினைவுகள் மாறாதவை.!

முள்ளிவாய்க்கால் அவலத்தின் நினைவுகள் மாறாதவை.!

by Mathavi
May 12, 2026
0

"முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்ட மோசமான இனப்படுகொலையை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாண்ட போராளிகளையும் பொதுமக்களையும் எமது நெஞ்சில் நிறுத்தி அஞ்சலிப்போம்" என்று இலங்கைத்...

ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: சோட்ரானி தோல்வி!

ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: சோட்ரானி தோல்வி!

by Bharathy
May 12, 2026
0

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்​தில் உள்ள கிசா நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 45-வது இடத்​தில்...

தையிட்டி வீதி விவகாரம்; மே 21 ஆம் திகதி தீர்ப்பு.!

தையிட்டி வீதி விவகாரம்; மே 21 ஆம் திகதி தீர்ப்பு.!

by Mathavi
May 11, 2026
0

யாழ். தையிட்டியில் சர்ச்சைக்குரிய விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை மீட்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பு, எதிர்வரும் 21 ஆம் திகதி வழங்கப்படும்...

யாழ். மலசலகூட விவகாரம் குறித்து இருதரப்பும் இணைந்து பேசி தீர்வைக் காண முன்வரவேண்டும்.!

யாழ். மலசலகூட விவகாரம் குறித்து இருதரப்பும் இணைந்து பேசி தீர்வைக் காண முன்வரவேண்டும்.!

by Mathavi
May 11, 2026
0

மக்களின் அவசிய தேவை கருதி யாழ். மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூடத் தொகுதியை நிர்வகிப்பது தொடர்பில் யாழ் மாநகர சபைக்கும் இ.போ.சவுக்கும் இடையே...

பாகிஸ்​தானுக்கு எதிரான டெஸ்டில் வங்கதேசம் முன்னிலை!

பாகிஸ்​தானுக்கு எதிரான டெஸ்டில் வங்கதேசம் முன்னிலை!

by Bharathy
May 11, 2026
0

வங்கதேசம் - பாகிஸ்​தான் அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்​பூர் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் வங்​கதேச அணி 413 ரன்​கள்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி