இலங்கை செய்திகள்

இரத்து செய்யப்பட்டது; தபால் ஊழியர்களின் விடுமுறை

இரத்து செய்யப்பட்டது; தபால் ஊழியர்களின் விடுமுறை

பொதுத் தேர்தல் முடியும் வரை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று புதன்கிழமை (23) முதல் நவம்பர் 14 ஆம்...

பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு.!

பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு.!

களனி பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களனிப் பல்கலைக்கழகத்தின் கன்னங்கர விடுதியின் மேல்தளத்தில் இருந்து விழுந்து குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாணவன்,...

தென் இலங்கையில் பயங்கரம் – இரண்டு இடத்தில் துப்பாக்கிச் சூடு!

இரத்மலானையில் துப்பாக்கிச் சூடு..!

இரத்மலானை ரயில்வே வேலைத்தளத்தில் இன்று (23) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளையடிக்கும் நோக்கில் 5 பேரடங்கிய குழுவினர் ரயில்வே வேலைத்தளத்திற்குள்...

தவறான நடத்தைக்குட்படுத்தப்பட்ட யுவதி வைத்தியசாலையில் அனுமதி

தவறான நடத்தைக்குட்படுத்தப்பட்ட யுவதி வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாமூலைப்பகுதியில் இளம் யுவதி ஒருவர் இளைஞன் ஒருவரால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண், அயலில் உள்ள...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

இன்றும் மழையுடன் கூடிய வானிலை

வட, வடமேல், சப்ரகமுவ, மேல், மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...

கிழக்கு கடற்பரப்பில் ஒதுங்கிய ராட்சத சுறா.

கிழக்கு கடற்பரப்பில் ஒதுங்கிய ராட்சத சுறா.

கிழக்கு மாகாணத்தின் நிந்தவூர் கடற்கரையில் இராட்சத சுறா மீன் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கியுள்ளது. நேற்றைய தினம் (21.10.2024) கடலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்கள் இதனை அவதானித்துள்ளனர். இந்நிலையில், கரையில்...

சட்ட விரோத மதுபான தயாரிப்பு – பொலீஸாரின் அதிரடி நடவடிக்கை.

சட்ட விரோத மதுபான தயாரிப்பு – பொலீஸாரின் அதிரடி நடவடிக்கை.

சட்ட விரோதமாக முறையில் மது பானம் தயாரிப்பு செய்த நால்வர் மஸ்கெலியா பொலிஸார் சுற்றி வளைப்பின் போது கைது. இவ்வாறு கைது செய்ய பட்டவர்கள் 35 முதல்...

வட்டுக்கோட்டையில் தொழில் முனைவோருக்கான பயிற்சி வகுப்பு!

வட்டுக்கோட்டையில் தொழில் முனைவோருக்கான பயிற்சி வகுப்பு!

தொழில் முனைவோருக்கான பயிற்சி வகுப்பானது இன்றையதினம் வட்டுக்கோட்டையில் உள்ள மலரும் மூளாய் அபிவிருத்தி அமையத்தில் நடைபெற்றது. வடமாகாண கல்வி அமைச்சும் தொழில்துறை அமைச்சும் இணைந்து இந்த மூன்று...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை – ஜனாதிபதி தெரிவிப்பு

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை – ஜனாதிபதி தெரிவிப்பு

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான...

இலங்கைக்கான சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் கொய்லட் மன்னாரிற்கு விஜயம்

இலங்கைக்கான சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் கொய்லட் மன்னாரிற்கு விஜயம்

சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் கொய்லட் ( justine boillat) தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(22) மன்னாரிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட...

Page 241 of 492 1 240 241 242 492

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?