யாழ்ப்பாணத்தில் 840 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழாலை பகுதியில் போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருப்பதாக சுன்னாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்...
இலங்கையில் உள்ள இஸ்ரேலியப் பிரஜைகள் மீது தாக்குதல் நடாத்துவதற்குத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் இருவர் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும்...
நாட்டிலிலுள்ள அனைத்து வெளிநாட்டுப் பயணிகளது பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் உள்ள வெளிநாட்டுப் பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை...
இரத்தினபுரியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஐந்து மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அப்பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டதாக கலவான பொலிஸார் தெரிவித்துள்ளார். துஷ்பிரயோகத்திற்கு...
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துக்கு அண்மித்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இரு ஆண்களை இன்று கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருநாகலைச் சேர்ந்த ஒருவருக்கு...
இனவிடுதலைப் போரியல் வரலாற்றிலும், அதன்பின்னரான தமிழ்த்தேசிய அரசியல் பரப்பிலும் தீவக மண்ணும், அதன் மக்களும் வழங்கிவரும் பங்களிப்பு மிகக் கனதியானது என நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவஞானம் ...
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட பத்து வெளிநாட்டவர்களிற்கு நீர்கொழும்பு மேல்நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. 9 ஈரானிய பிரஜைகளிற்கும், ஒரு பாக்கிஸ்தானியருக்கும் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று புதன்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் ஹோட்டல் ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் இருந்து சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட...
அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லுனுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்தனர். யமுனா சதமாலி ஜயதிலக்க என்ற 28...
மன்னார் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவணி இன்றைய தினம்(23) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நடைபவணியானது நானாட்டான் சுகாதார...