கிருலப்பனை, கொலொம்தொட்ட சரசவி உயன தொடர்மாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிருலப்பனை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று வியாழக்கிழமை (21) பிற்பகல்...
பலாங்கொடை - கல்தொட்ட வீதியில் மிரிஸ்வத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மேல் மாடியிலிருந்து கீழே தவறி வீழ்ந்தவர் இன்று வெள்ளிக்கிழமை (22) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்...
புத்தளம், கற்பிட்டி - பாலவி பிரதான வீதியில் சோத்துபிட்டி பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (21) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்....
தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக யாழ்குடா நாட்டில் 610 குடும்பங்களைச் சேர்ந்த 2294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...
கிளிநொச்சியில் மரபுசார் உணவுத் திருவிழா இன்று (22) காலை 10.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு VAROD நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பசுமைப் பூங்கா வளாகத்தில் நடைபெற்று...
தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட தலைமை அலுவலகம் வவுனியா கித்துள் வீதியில் இன்று திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் விருந்தினர்களாக கலந்துகொண்ட கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும்...
பெண்ணொருவரிடம் பாலியல் லஞ்சமும், 12 லட்சம் ரூபா பணமும் கோரிய பலாலி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பெண் தனது...
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலைப் பண்பாட்டுப் பேரவையின் வாராந்த நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி அன்ன சத்திரம் மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில்...
கொழும்பு, புறக்கோட்டை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் முடிகளை நிறமூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் போலி கிரீம் வகைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது....
நான்காவது நாளாக இன்றும் (22) ருஹுணு பல்கலைக்கழகத்தில் கல்விசார் மற்றும் கல்விசாரா சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது. ருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்...