இலங்கை செய்திகள்

உணர்சிப் பேச்சுக்களையும், வெற்றுக் கோசங்களையும் இம்முறை மக்கள் நிச்சயம் புறக்கணிப்பர் – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவிப்பு!

உணர்சிப் பேச்சுக்களையும், வெற்றுக் கோசங்களையும் இம்முறை மக்கள் நிச்சயம் புறக்கணிப்பர் – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலுக்கான நாள் நெருங்கி வருகின்றது. இந்நிலையில் வேட்பாளர்கள் தமக்கு ஏற்றவாறு பலவாறான கருத்துக்களையும் உசுப்பேற்றல்களையும் கூற முற்படலாம். ஆனாலும் அவர்களது வெற்று பேச்சுக்களை இம்முறை மக்கள்...

மாணவர்களைத் தாக்கிய இராணுவ சிப்பாய்கள் கைது

மாணவர்களைத் தாக்கிய இராணுவ சிப்பாய்கள் கைது

பாடசாலை மாணவர்கள் இருவரை தாக்கி சித்திரவதை செய்ததாக கூறப்படும் மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர். மாத்தளை பல்லேபொல பிரதேசத்தில் உள்ள பாடசாலை...

கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் சபை முன்றலில் போராட்டம்!

கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் சபை முன்றலில் போராட்டம்!

யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் சபை முன்றலில் இன்று (06) போராட்டத்தில் ஈடுபட்டனர். சபைக்கு நியமிக்கப்பட்ட புதிய தலைவர் ஊழியர்களுடன் நடந்து கொள்ளும்...

இத்தாலிய பிரஜை சடலமாக மீட்பு.!

இத்தாலிய பிரஜை சடலமாக மீட்பு.!

பதுளை - எல்ல பிரதேசத்திற்கு வருகை தந்த இத்தாலிய பிரஜை ஒருவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு முன்பாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 49 வயதுடைய இத்தாலிய பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...

வீதியைக் கடக்க முற்பட்ட பெண்ணிற்கு நேர்ந்த துயரம்

வீதியைக் கடக்க முற்பட்ட பெண்ணிற்கு நேர்ந்த துயரம்

வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியில் வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனபல்லம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், அனபல்லம பிரதேசத்தில்...

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கான கூர்ப்பு அறிக்கை தயாரிப்பிற்கு எதிர்ப்பு.

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கான கூர்ப்பு அறிக்கை தயாரிப்பிற்கு எதிர்ப்பு.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓலைத் தொடுவாய் வள நகர் பிரதேசத்தில் மக்களின் தனியார் காணி உட்பட அரச காணிகளை அனுமதியின்றி அபகரித்து நடைமுறைப்படுத்தும் கனியவள...

திறமையானவர்களைக் கொண்டு நாட்டை திறம்பட வழி நடத்துவதே எமது நோக்கம் – க.திலிப்குமார் தெரிவிப்பு

திறமையானவர்களைக் கொண்டு நாட்டை திறம்பட வழி நடத்துவதே எமது நோக்கம் – க.திலிப்குமார் தெரிவிப்பு

எமது கட்சியில் உள்ள திறமையானவர்களை கொண்டு நாட்டை திறம்பட வழி நடத்துவதே எமது நோக்கம் அதற்காக ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த எமக்கு பலமான பாராளுமன்ற கட்டமைப்பு ஒன்று...

புத்தளத்தில் இலக்கத் தகடு இல்லாத வாகனத்துடன் இருவர் கைது

புத்தளத்தில் இலக்கத் தகடு இல்லாத வாகனத்துடன் இருவர் கைது

புத்தளம், வென்னப்புவ, மிரிஸ்ஸகொட்டுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பதிவு செய்யப்பட்ட இலக்கத் தகடு இல்லாத வாகனம் ஒன்றுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது...

மின்சார சேவையினை வழங்க பொறிமுறை ஒன்றை வழங்குவதற்கான ஆலோசனை கேட்கும் செயலமர்வு

மின்சார சேவையினை வழங்க பொறிமுறை ஒன்றை வழங்குவதற்கான ஆலோசனை கேட்கும் செயலமர்வு

அரச காணி உட்பட ஏதேனும் காணிக்குள் குடியிருக்கும் நுகர்வோருக்கு மின்சார சேவையினை வழங்கும் பொருட்டு மின்சார சேவையினை வழங்குனருக்கு பொறிமுறை ஒன்றினை உருவாக்குவதற்கான ஆலோசனை கேட்கும் செயலமர்வு...

யாழில் குடும்பப் பெண் உயிரிழப்பு!

யாழில் குடும்பப் பெண் உயிரிழப்பு!

மூன்று நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண்ணொருவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார். துன்னாலை கிழக்கு, குடவத்தனை பகுதியைச் சேர்ந்த கதிரமலை லட்சணம் (வயது 68) என்ற 6 பிள்ளைகளின் தாயாரே...

Page 199 of 487 1 198 199 200 487

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?