இலங்கை செய்திகள்

பரிதாபமாக பலியான 22 வயது இளைஞன்..!

லொறி மோதியதில் பரிதாபமாக பலியான முதியவர்.!

ஹிக்கடுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காலி - கொழும்பு வீதியில் தொடங்துவ பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார்...

இன, மதங்களுக்கிடையிலான பதற்ற நிலை தொடர்பான கலந்துரையாடல்

இன, மதங்களுக்கிடையிலான பதற்ற நிலை தொடர்பான கலந்துரையாடல்

தேசிய சமாதான பேரவை சொண்ட் நிறுவனத்துடன் இணைந்து சமூக நல்லுறவு, சகவாழ்வு, நல்லிணக்கம் சமாதானம் ஆகியவற்றோடு இன ஐக்கியத்தை கட்டி எழுப்பும் நோக்கில், யாழ்ப்பாண மாவட்டத்தில் இன,...

வாக்காளர்கள் புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு கோரிக்கை.!

வாக்காளர்கள் புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு கோரிக்கை.!

நாளைய தினம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும்போது, புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும்போது 1,2,3 என இலக்கங்கள்...

வாள் வெட்டுக்கு இலக்கான மீனவர் பலி.!

வாள் வெட்டுக்கு இலக்கான மீனவர் பலி.!

காலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிஹிரிபென்ன பிரதேசத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர். குறித்த...

யாழில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

விபத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு.!

பிட்டிகல - எல்பிட்டிய வீதியில் அமுகொடை பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிட்டிகல பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பிட்டிகல, அமுகொடை பிரதேசத்தைச்...

சுழிபுரத்தில் கசிப்புடன் கைதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த நபர்.!

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த "பியுமா" என்று அழைக்கப்படும் பியூமி ஹஸ்திக என்பவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை...

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளருக்கும் இடையிலான கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளருக்கும் இடையிலான கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளரும், ரஷ்ய கூட்டமைப்பின் மத்திய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினருமான லெவிசேவ் நிகோலே அவர்களுக்கும்...

திருகோணமலை மாவட்டத்திலும் வாக்குச் சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகள் அனுப்பி வைப்பு

திருகோணமலை மாவட்டத்திலும் வாக்குச் சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகள் அனுப்பி வைப்பு

திருகோணமலை மாவட்டத்தில் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான 318 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (13) காலை 8 மணியளவில் திருகோணமலையில் அமைந்துள்ள தி/விபுலானந்தா...

மன்னார் மாவட்ட செயலகத்திலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள்.

மன்னார் மாவட்ட செயலகத்திலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள்.

இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் நாளை வியாழக்கிழமை(14) இடம்பெற உள்ள நிலையில் சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வன்னி தேர்தல் தொகுதி மன்னார் மாவட்டத்திற்கான சகல நடவடிக்கைகளும்...

பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் இருவர் கைது

வெளிநாட்டவரின் வயிற்றிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருள்.!

கொக்கைன் போதைப்பொருளுடன் சியராலியோன் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார்....

Page 186 of 492 1 185 186 187 492

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?