சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான...
சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. குருணாகல் ஹெட்டிபொல பகுதியில், அண்மையில் நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டதை அடுத்து...
வவுனியா ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்றையதினம் (02) மாலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம்...
நாட்டில் மாவீரர் தின கொண்டாட்டங்களுக்கு பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கெலும் ஹர்ஷன என்ற நபருக்கு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. பயங்கரவாதத்தை...
நெடுந்தீவுக்கான மாலை நேர கடற்போக்குவரத்து தடைப்பட்டதால் குறிகாட்டுவானில் காத்துக் கிடந்த பயணிகளை நெடுந்தீவில் இருந்து வந்த குமுதினிப்படகு நெடுந்தீவுக்கு கொண்டு சேர்த்துள்ளது. நேற்றையதினம் (டிசம்பர் 02) மாலை...
கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கம் நடாத்திய அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட 53வது “சேர் ஜோன் ரபட் மெய்வல்லுனர் சம்பியன்சிப்-2024” போட்டி...
கொழும்பு - பதுளை வீதியில் ஹங்வெல்ல நகரத்தில் இன்று திங்கட்கிழமை (02) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ்...
கொழும்பு, கொஹுவலை பிரதேசத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு அருகில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இன்று திங்கட்கிழமை (02) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
மாத்தறை - அக்குரெஸ்ஸ பிரதான வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) இரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அக்குரெஸ்ஸவிலிருந்து...
பீரட் அன்னை தெரசா நட்பணி மன்றத்தினால் இன்றைய தினம்(2) சிறுவர் விளையாட்டு போட்டிகள் மிக கோளாகலமாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் திரு.ராஜேந்திரன், திரு.விஜயராஜா, திரு.அல்போன்ஸ், திரு. வினோத்,...