டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழா எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது.
பதவியேற்பு விழாவை YouTube-இல் நேரலையாக ஔிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் பதவியேற்பு விழாவிற்காக ஒதுக்கப்பட்ட நிதியத்திற்கு அமெரிக்காவின் Boeing மற்றும் Google நிறுவனங்கள் தலா ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளன.
கார் நிறுவனங்களான Ford, General Motors மற்றும் Toyota ஆகியனவும் தலா 1 மில்லியன் அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளன.
எரிசக்தி நிறுவனமான Chevron, தொழில்நுட்ப நிறுவனங்களான Meta, Amazon மற்றும் Uber ஆகியவை ட்ரம்ப் நிதியத்திற்கு நன்கொடைகளை வழங்கியுள்ளன.
Related Posts
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உயிருக்கு ஆபத்து – பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உயிருக்கு ஆபத்திருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளதால், அவர் பல வாரங்களாக பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு...
வைரஸ் பாதித்த சுற்றுலா கப்பல்: பிரித்தானியர்களை மீட்க அதிரடி நடவடிக்கை!
அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்த சுற்றுலா கப்பல் ஒன்றில் ‘ஹான்டா வைரஸ்’ (Hantavirus) தொற்று பரவியுள்ள நிலையில், அதில் சிக்கியுள்ள பிரித்தானியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை அரசு...
டேவிட் அட்டன்பரோவின் 100-வது பிறந்தநாள்: மன்னர் மற்றும் ராணி நெகிழ்ச்சி வாழ்த்து!
உலகப் புகழ்பெற்ற இயற்கை ஆர்வலரும், புகழ்பெற்ற ஒளிபரப்பாளருமான டேவிட் அட்டன்பரோ (Sir David Attenborough) தனது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பிரித்தானிய அரச குடும்பத்தினர்...
ஸ்காட்லாந்து தேர்தல் முடிவுகள்: 5-வது முறையாக வென்றது SNP !
பிரித்தானியாவின் ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் (Holyrood) தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ஸ்காட்லாந்து தேசியக் கட்சி (SNP) மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்காட்லாந்து தேசியக்...
“9 போர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்” – ட்ரம்ப் பெருமிதம்!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மூன்று நாட்களுக்கு தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த மோதலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவந்து, தான் தீர்த்து வைத்த பத்தாவது...
நெதர்லாந்து சொகுசுக் கப்பலில் பணியாற்றிய 2 இந்தியர் உட்பட 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு!
நெதர்லாந்தைச் சேர்ந்த எம்.வி.ஹோண்டியஸ் என்ற சொகுசுக் கப்பல், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அர்ஜென்டினாவின் உஷுவாயா நகரில் இருந்து பயணத்தை தொடங்கியது. இதில் 150 பயணிகள் மற்றும்...
ஈரான் போர்ச் சூழல் ; விமானப் பயணிகளுக்கான பாதுகாப்பு விதிமுறை குறித்து வெளியான அறிவிப்பு!
ஈரான் போர் காரணமாக விமான எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள தாக்கம் இன்னும் கடுமையான நிலையை எட்டவில்லை என்பதால், விமானப் பயணிகளுக்கான அனைத்து பாதுகாப்பு மற்றும் இழப்பீடு வழங்கும்...
கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து; 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !
ஸ்காட்லாந்தின் ருதர்கிளென் (Rutherglen) பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கரத் தீயைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்....
கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!
கனடாவின் ஒண்டாரியோ (Ontario) மாகாணத்தில் உள்ள பிராக்வில் (Brockville) பகுதியில், ஒரே வீட்டில் மூன்று பேர் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் ஒருவன்...
லர்கன் காவல் நிலையத் தாக்குதல்: 48 வயது நபர் மீது கொ*லை முயற்சி வழக்குப்பதிவு!
வட அயர்லாந்தின் லர்கன் (Lurgan) பகுதியில் உள்ள காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக 48 வயதுடைய நபர் ஒருவர் மீது கொ*லை முயற்சி...










