ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது அரசுமுறை விஜயமாக நாளை(15) புதுடெல்லிக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியின் இந்த இந்திய விஜயத்தின் போது இலங்கை...
அரிசி தொடர்பான சோதனை நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (13) நாடளாவிய ரீதியில் சுமார்...
நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (14) மாலை 6:00...
அடுத்த நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளில் புதிய சபாநாயகரை தெரிவு செய்ய வேண்டும் என நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த 116 பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று(13) தமது கடமைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அதற்கமைய, குறித்த பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதியுடன் இறுதி...
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய...
கற்பிட்டி - பாலவியா பிரதான வீதியில் நேற்று (13) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக நுரைச்சோலை காவல்துறையினர்...
உண்மையான வடக்கின் வசந்தம் 2025ஆம் ஆண்டு முதலே வீசும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்...
இந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் திருக்கார்த்திகை உற்சவத்தினை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இவ் உற்சவநாளை முன்னிட்டு சர்வாலாய தீபம் ஏற்றுவதற்கு யாழ்ப்பாண நகரம் சந்தை, திருநெல்வேலி சந்தைப்...