இந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் திருக்கார்த்திகை உற்சவத்தினை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
இவ் உற்சவநாளை முன்னிட்டு சர்வாலாய தீபம் ஏற்றுவதற்கு யாழ்ப்பாண நகரம் சந்தை, திருநெல்வேலி சந்தைப் பகுதிகளிலும் சிட்டியினை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகினறனர்.



