இலங்கை செய்திகள்

யாழில் பரபரப்பு; இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்.!

யாழில் பரபரப்பு; இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்.!

காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணொருவரை மதுபோதையில் பாலியல் உறவுக்கு அழைத்தமையினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள இளைஞர்களால் குறித்த பொலிஸ்...

எம் ஜி.இராமச்சந்திரன் அவர்களின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

எம் ஜி.இராமச்சந்திரன் அவர்களின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

தமிழக முன்னாள் முதல்வரும் புரட்சித் தலைவருமான திரு எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றையதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வல்வெட்டித்துறை ஆலடியில் உள்ள எம்.ஜி.ஆர்...

உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட வடக்கு ஆளுநர்!

உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட வடக்கு ஆளுநர்!

இராணுவத்தின் 51ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 513ஆவது பிரிகேட்டின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு...

புதிய அரசின் அசமந்தம் – இழுத்து மூடப்படும் நிலையில் வேலணை வைத்தியசாலை!

புதிய அரசின் அசமந்தம் – இழுத்து மூடப்படும் நிலையில் வேலணை வைத்தியசாலை!

வேலணை வங்களாவடி பிரதேச வைத்தியசாலையின் மருத்துவ சேவை செயற்பாடுகள் ஆளணிப் பற்றாக்குறையால் குறைக்கப்பட்டு பகுதியளவில் இழுத்து மூடப்படும் நிலைக்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பில் தெரியவருகையில், தீவகப்...

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் பரிசோதனை!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் பரிசோதனை!

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்றையதினம் (24) யாழ்ப்பாண பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. 28 உணவகங்கள் மற்றும் இதர...

கையூட்டல் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது.!

கையூட்டல் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது.!

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவின் சார்ஜன்ட் ஒருவர் பணப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகக் கூறி கையூட்டல் பெற்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். முறைப்பாட்டாளரிடமிருந்து 5000 ரூபாவை கையூட்டல் பெற்றபோது இவர்...

யாழில் இளம் குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு.!

யாழில் இளம் குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தையான ஒருவர் நேற்று திங்கட்கிழமை (23) இரவு 11:00 மணியளவில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 42 வயதான...

மதுபானக் கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி கண்டனப் பேரணி.!

மதுபானக் கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி கண்டனப் பேரணி.!

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபானக் கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தியும் ஜனாதிபதிக்குரிய மகஜர் கையளிப்பதற்கான கண்டனப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பமாகி தற்போது மாவட்ட செயலகம்...

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்த இராமேஸ்வரம் மீனவர்கள் கைது.!

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்த இராமேஸ்வரம் மீனவர்கள் கைது.!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்களை இன்று செவ்வாய்க்கிழமை(24) அதிகாலை கைது செய்த கடற்படையினர் குறித்த மீனவர்களையும் படகுகளையும் தலைமன்னார் கடற்படையிடம்...

போதைப்பொருளை கடத்த முற்பட்ட வெளிநாட்டவர் கைது.!

போதைப்பொருளை கடத்த முற்பட்ட வெளிநாட்டவர் கைது.!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (23) “குஷ்” என்ற போதைப்பொருளை கடத்த முற்பட்ட நபர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (PNB) அதிகாரிகளால்...

Page 12 of 435 1 11 12 13 435

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?