இலங்கை செய்திகள்

யாழில் கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்த பெண்.!

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்.!

யாழ்ப்பாணத்தில் வீதியில் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த 64 வயதான நபரே உயிரிழந்துள்ளார். குறித்த...

சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெற்றுள்ள இடங்களைப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்.!

சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெற்றுள்ள இடங்களைப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்.!

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதி மற்றும் விவசாய நிலங்களில் மண் அகழ்வு இடம்பெற்றுவரும் இடங்களை நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று...

4 வயதுச் சிறுவன் சோழன் உலக சாதனை.!

4 வயதுச் சிறுவன் சோழன் உலக சாதனை.!

திருகோணமலை மாவட்டம், கிண்ணியாவில் வசித்து வரும் ஆரிப் என்ற 4 வயதுச் சிறுவன் வேகமாக எழுதுதல், வாசித்தல் மற்றும் ஒப்புவித்தல் ஆகிய விடயங்களில் சோழன் உலக சாதனை...

வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

கம்பஹா மாவட்டம், ஜாஎல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (24) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்களினால் இந்த...

வாவியில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு.!

விடுதி அறையிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு.!

அம்பாறை - கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள விடுதி அறை மலசல கூடத்திலிருந்து நேற்று(23) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கிறிஸ்து பிறப்பினை எடுத்துக்கூறும் உண்மையின் தரிசனம் நாடக ஆற்றுகை!

கிறிஸ்து பிறப்பினை எடுத்துக்கூறும் உண்மையின் தரிசனம் நாடக ஆற்றுகை!

காவேரி கலா மன்றத்தின் தயாரிப்பில் உண்மையின் தரிசனம் நாட்டுக்கூத்து நிகழ்வு நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. காவேரி கலா மன்றம் கிறிஸ்து பிறப்பு நிகழ்வை பண்பாட்டு விழுமியங்களோடு...

சவூதி அரேபியாவின் புகழ் பெற்ற இமாம் காத்தான்குடிக்கு வருகை.!

சவூதி அரேபியாவின் புகழ் பெற்ற இமாம் காத்தான்குடிக்கு வருகை.!

சவூதி அரேபியாவின் புகழ் பெற்ற இமாம் அஷ்ஷெய்க் காரி முகம்மத் சஆத் நுமானி எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி போன்ற...

சேதமடைந்த வீதிகளை புனரமைப்புச் செய்யும் பணிகளை விரைவுபடுத்துங்கள்.!

சேதமடைந்த வீதிகளை புனரமைப்புச் செய்யும் பணிகளை விரைவுபடுத்துங்கள்.!

காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட அனர்த்தத்தினால் சேதமடைந்து காணப்படும் அனைத்து வீதிகளையும் விரைவாக புனரமைப்பு செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண...

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தி!!

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தி!!

கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் பாலன் பிறப்பை நாம் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகையில் கிறிஸ்துமஸின் உண்மையான உணர்வை நினைவில் கொள்வோம்...

சுற்றுலா தளத்தை பார்க்க சென்ற வெளிநாட்டு பிரஜை பள்ளத்தில் தவறி வீழ்ந்து உயிரிழப்பு!!

சுற்றுலா தளத்தை பார்க்க சென்ற வெளிநாட்டு பிரஜை பள்ளத்தில் தவறி வீழ்ந்து உயிரிழப்பு!!

இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், பிரபலமான இடத்தை பார்வையிட சென்றபோது பள்ளத்தில் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த...

Page 105 of 527 1 104 105 106 527

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?