இலங்கை செய்திகள்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் இராஜிநாமா!!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் இராஜிநாமா!!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் செனெஸ் பண்டார, தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவராக அவர் அண்மையில் நியமனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சண்டிலிப்பாய் சந்தியில் விபத்து.!

சண்டிலிப்பாய் சந்தியில் விபத்து.!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் சந்தியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் கணவனும் மனைவியும் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம்...

புதிய அரசாங்கத்தின் முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

புதிய அரசாங்கத்தின் முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் இன்று (24) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட...

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் – இளங்குமாரன் எம்.பி தெரிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் – இளங்குமாரன் எம்.பி தெரிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு...

மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு விளக்கமறியல்.!

மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு விளக்கமறியல்.!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும்...

மன்னாரில் சூடு பிடித்துள்ள பண்டிகைக்கால வியாபாரம்.!

மன்னாரில் சூடு பிடித்துள்ள பண்டிகைக்கால வியாபாரம்.!

நத்தார் மற்றும் புதுவருட பண்டிகை காலத்தை முன்னிட்டு மன்னார் நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக பண்டிகை கால வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...

வணிகங்களுக்கு மின் கட்டண நிவாரணம் வழங்கும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!

வணிகங்களுக்கு மின் கட்டண நிவாரணம் வழங்கும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!

சிறிய மற்றும் நடுத்தர அவிலான வணிகங்களுக்கு மின் கட்டண நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு நடாத்தவுள்ள உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம்...

சாவகச்சேரியில் பட்டப் பகலில் துணிகரத் திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப் பகலில் துணிகரத் திருட்டு!

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி - ஆசிரியர் வீதிப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று திங்கட்கிழமை (23) பகல் வேளையில் துணிகர திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

வட்டு வைத்தியசாலை வளங்கள் ஆளணி இன்மையால் வீணாகிறது.!

வட்டு வைத்தியசாலை வளங்கள் ஆளணி இன்மையால் வீணாகிறது.!

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் தேவையான கட்டட வசதிகள் உள்ளிட்ட வளங்கள் காணப்படுகின்றன. இருந்தும் பணி நியமனங்கள் வழங்கப்படாததால் அந்த வளங்கள் வீணடிக்கப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

யாழில் பரபரப்பு; இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்.!

யாழில் பரபரப்பு; இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்.!

காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணொருவரை மதுபோதையில் பாலியல் உறவுக்கு அழைத்தமையினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள இளைஞர்களால் குறித்த பொலிஸ்...

Page 103 of 527 1 102 103 104 527

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?