தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டம் – உளுந்தூர் பேட்டையில் நேற்று இரவு (31) உந்துருளியில் பட்டாசுகளைத் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்ற போது ஏற்பட்ட வெடி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் உந்துருளியில் பட்டாசுகளைத் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்த போது வீதியில் நின்று கொண்டிருந்த சிலர் பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தனர். அதில் ரொக்கெட் ரக பட்டாசு ஒன்று, குறித்த இளைஞர் கொண்டு சென்ற பட்டாசுகளின் மீது விழுந்து வெடித்துள்ளது.
இதில் அந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related Posts
ஈரான் மீது பதிலடித் தாக்குதல் நடத்த வேண்டாம் – நெதன்யாகுவை எச்சரித்த ட்ரம்ப்!
வடக்கு இஸ்ரேல் மீது தெஹ்ரானில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைத் தொடர்பு கொண்டு, ஈரான் மீது பதிலடித் தாக்குதல் நடத்த...
தாக்குதல்கள் தொடர்ந்தால் ‘பரந்த’ அளவிலான பதிலடி தரப்படும் – ஈரான் எச்சரிக்கை
"அனைத்து முனைகளிலும் போர்நிறுத்தம்" என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே அமெரிக்காவுடனான போர்நிறுத்தத்தை தாம் ஏற்றுக்கொண்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. ஆனால், அமெரிக்காவும் இஸ்ரேலும் லெபனான் மீது...
இஸ்ரேலில் சிற்றூந்து மூலம் சென்று துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, ஐந்து பேர் காயம்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை எல்லைக்கு அருகில் உள்ள இஸ்ரேலின் மூன்று பகுதிகளில், சிற்றூந்தில் வந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐந்து...
ஈரான் – இஸ்ரேல் பரஸ்பரத் தாக்குதல் – மத்திய கிழக்கில் வலுக்கும் போர்!
ஈரானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள அந்த நாட்டு ஆட்சிக்குச் சொந்தமான இராணுவ இலக்குகளைத் தமது வான்படை தாக்கியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தாக்குதலினால் ஏற்பட்ட சேதங்கள்...
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
பிலிப்பைன்ஸில் இன்று (08) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் கட்டிடங்களை அழித்ததோடு, ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கைகளையும் தூண்டியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததாகவும், பலர்...
குடியேற்ற ஒடுக்குமுறை திட்டத்துக்கு 70 பில்லியன் டொலர் நிதி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான குடியேற்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்காக 70 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி அளிப்பதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது....
சஹாரா பாலைவனத்தில் தாகத்தால் உயிரிழந்த 49 பேரின் உடல்கள் மீட்பு!
சஹாரா பாலைவனத்தினூடாகப் பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்று இயந்திரக் கோளாறுக்கு உள்ளானதால், அதில் பயணித்த 49 பேர் கடும் தாகம் காரணமாக உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்கள் நேற்று...
எரிபொருள், உர விலைகள் விரைவில் குறையும்” – டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை
எரிபொருள் மற்றும் உரம் விலைகள் விரைவில் குறையும் என்று எதிர்பார்ப்பதாகத் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். விஸ்கான்சின் மாநிலத்தின் சிப்பேவா பால்ஸ் பகுதியில் உள்ள விவசாயிகளிடம்...
தேசிய கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வதில்லை!
தேசிய கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வதில்லை பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக முன்னாள்...
பா.ஜ.க.விலிருந்து விலகினார் கே. அண்ணாமலை!
பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை கட்சியிலிருந்து விலகியுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அண்ணாமலை இராஜினாமா செய்ததை பாஜகவின் தேசியத் தலைவர் நிதின்...









