"இது மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் மக்களால் நிறுவப்பட்ட அரசு. இது எவராலும் அசைக்க முடியாத தேசிய மக்கள் சக்தி அரசு. எனவே, இந்த அரசு கவிழும் என்று...
சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 20 வருடங்கள் பூர்த்தியடையும் டிசெம்பர் 26ஆம் திகதி (நாளை) காலை 9.25 மணி முதல் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த...
ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முறையற்ற வகையில் நிதி பெற்ற அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை அரசாங்கம் முழுமையாக வெளியிட வேண்டும். உரிய விசாரணைகளை மேற்கொண்டு நிதியை மீள அறவிடுவதற்கு...
அம்பாறை - சங்கமன்கந்த கடற்பகுதியில் இரண்டு குழந்தைகளுடன் ஒருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் 251 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்தோடு, குறித்த 251...
நேற்றுமாலை யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்குள் புகுந்த இருவர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காரைநகர் சாலை பேருந்தின் சாரதி மற்றும் யாழ். சாலை நடத்துனர் மீது தாக்குதலை...
கோழி இறைச்சியை இலஞ்சமாக வாங்கிய வருமான வரி உத்தியோகத்தர் மற்றும் களப் பணியாளரும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். கொஸ்கம பிரதேசத்தைச் சேர்ந்த...
கிளிநொச்சி நகரில் கோர விபத்தில் 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.குறித்த சம்பவம் இரவு...
மேல் மாகாணத்தின் பல பகுதிகளுக்கு 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி, மெயின் டிரான்ஸ்மிஷன்...
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் நேற்றுமுன்தினம் (23) இடம்பெற்ற தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில்...