இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய சந்தேக நபர் கைது.!

புதையல் தோண்டிய சந்தேக நபர் கைது.!

அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய நெகுடுனுவெவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக புதையல் தோண்டியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அரலகங்வில பிரதேசத்தைச் சேர்ந்தவர்...

மீனவர்களுக்கான மீன்பிடி வலைகள் வழங்கி வைப்பு.!

மீனவர்களுக்கான மீன்பிடி வலைகள் வழங்கி வைப்பு.!

மீனவர்களுக்கென சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மீன்பிடி வலைகள் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு வழங்கும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது. வடபகுதி மீனவர்களுக்கென கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு...

போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய மாணவர்கள்.!

போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய மாணவர்கள்.!

5000 ரூபாய் மதிக்கத்தக்க 57 போலி நாணயத்தாள்களுடன் பாடசாலை மாணவர்கள் நால்வரை தெல்தெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் 15-16 வயதுடையவர்கள் என...

யாழில் கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்த பெண்.!

யாழில் கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்த பெண்.!

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் நேற்றையதினம்(22) கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். A9 வீதி நாவற்குழி பகுதியில் வசிக்கும் வயோதிபப் பெண்ணொருவர் வீட்டு...

பாடசாலை ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்!

பாடசாலை ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது....

வாவியில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு.!

வாவியில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு.!

பதுளை, ஹாலிஎல, புளுகஹமட வாவியில் மிதந்த நிலையில் பெண் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் ஹாலிஎல, உதேனிகம...

பாலத்தின் அடியிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு.!

பாலத்தின் அடியிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு.!

கொழும்பு, தெமட்டகொடை பகுதியிலுள்ள மேம்பாலத்தின் அடியிலிருந்து பிறந்து இரண்டு நாட்களேயான சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, வீதியில் பயணித்த நபரொருவர் மேம்பாலத்திற்கு...

பெண்ணிடம் கப்பம் கோரிய சந்தேக நபர்கள் கைது.!

பெண்ணிடம் கப்பம் கோரிய சந்தேக நபர்கள் கைது.!

களனி திப்பிட்டிகொட பகுதியில் வெளிநாட்டில் தலைமறைவாகி இருக்கும் போதைப்பொருள் வியாபாரி ஒருவரினால் தொலைபேசியில் கொலைமிரட்டல் விடுத்து கடந்த 04ஆம் திகதி பெண்ணொருவரிடம் கப்பம் கோரிய குற்றத்துடன் தொடர்புடைய...

யானை தாக்கியதில் பலத்த சேதமடைந்த வீடு.!

யானை தாக்கியதில் பலத்த சேதமடைந்த வீடு.!

திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் நேற்று இரவு 11.00 மணியளவில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக வீட்டு...

சென்மேரிஸ் உள்ளூர் உதைபந்தாட்ட வெற்றிக் கிண்ணம் யங் பைட்டர்ஸ் வசம்.!

சென்மேரிஸ் உள்ளூர் உதைபந்தாட்ட வெற்றிக் கிண்ணம் யங் பைட்டர்ஸ் வசம்.!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் நடாத்திய உள்ளூர் போட்டியான Kspl season 3 உதைபந்தாட்ட தொடரின் இறுதி போட்டி நேற்று 22.12.2024 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது....

Page 100 of 520 1 99 100 101 520

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?