அம்பாறை செய்திகள்

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான எச்சரிக்கை.!

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான எச்சரிக்கை.!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போதுள்ள மழையுடனான வானிலை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா,...

கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் விசேட துஆ பிரார்த்தனை

கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் விசேட துஆ பிரார்த்தனை

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 20வருடங்கள் பூர்த்தியாகின்றன. சுனாமி அனர்த்ததினால் உயிரிழந்தவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹுர் ஆண்டகை தர்ஹாவில் கத்தமுல்...

தில்லை ஆறு – சம்புக்களப்பு வேலைத் திட்டத்தினை விரைவாக ஆரம்பிக்குமாறு உதுமாலெப்பை கோரிக்கை

தில்லை ஆறு – சம்புக்களப்பு வேலைத் திட்டத்தினை விரைவாக ஆரம்பிக்குமாறு உதுமாலெப்பை கோரிக்கை

தில்லை ஆறு - சம்புக்களப்பை ஆழமாக்கி அகலமாக்கும் வேலைத் திட்டத்தினை விரைவாக ஆரம்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்....

இரத்ததான நிகழ்வை ஒழுங்கமைத்த அம்பாறைக் குழு

இரத்ததான நிகழ்வை ஒழுங்கமைத்த அம்பாறைக் குழு

கல்முனை அஷ்ரஃப் ஞாபகர்த்த வைத்தியசாலையில் நிலவும் குருதிப் பற்றாக்குறை காரணமாக 13/12/2024 (வெள்ளிக்கிழமை) சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் (IHRM) அமைப்பின் அம்பாறை மாவட்ட குழு,...

இலவச வைத்திய முகாம் – சம்மாந்துறை

இலவச வைத்திய முகாம் – சம்மாந்துறை

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் நேற்று (12) சம்மாந்துறை பிரதேச செயலக சுதேச வைத்திய சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.டி.ஷம்ஷத் தலைமையில் விளினையடி-01...

வேலையற்ற பட்டதாரிகளின் தீர்வுகளுக்குரிய முஸ்தீபுகளை மேற்கொள்வேன் – தாஹிர் எம்.பி

வேலையற்ற பட்டதாரிகளின் தீர்வுகளுக்குரிய முஸ்தீபுகளை மேற்கொள்வேன் – தாஹிர் எம்.பி

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் (08) ஒலுவில் க்ரீன் வில்லா வளாகத்தில் இடம்பெற்றிருந்தது. இதன் போது...

விவசாய அமைப்பினருடன் தாஹிர் எம்.பி கலந்துரையாடல்.!

விவசாய அமைப்பினருடன் தாஹிர் எம்.பி கலந்துரையாடல்.!

காலநிலை சீற்றத்தினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிப்பிற்குள்ளான அம்பாறை மாவட்ட விவசாயிகளின் வேளாண்மைக் காணிகள், வாய்க்கால்கள் குறித்த பிரச்சினைக்கான தீர்வுகளை ஆராயும் நோக்கில் நேற்று திங்கட்கிழமை (09)...

22 வருடங்களின் பின் “சேர் ஜோன் ரபட்” போட்டியில் நிந்தவூர் பிரதேசத்திற்கு கிடைத்த தேசியமட்ட பதக்கம்.

22 வருடங்களின் பின் “சேர் ஜோன் ரபட்” போட்டியில் நிந்தவூர் பிரதேசத்திற்கு கிடைத்த தேசியமட்ட பதக்கம்.

கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கம் நடாத்திய அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட 53வது “சேர் ஜோன் ரபட் மெய்வல்லுனர் சம்பியன்சிப்-2024” போட்டி...

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா முயற்சியால் உடனடியாக குடிநீர் வழங்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா முயற்சியால் உடனடியாக குடிநீர் வழங்கப்பட்டது.

பெங்கல் புயல் நிலையை அடுத்து தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர்வழங்கல் குழாயில், வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பினால் காரைதீவு, நிந்தவூர் மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களுக்கான குடிநீர்...

மர்மமான முறையில் உயிரிழந்த நபர்.!

மர்மமான முறையில் உயிரிழந்த நபர்.!

கொழும்பு - கண்டி வீதியில் களனி பாலத்துக்கு அருகில் நேற்று சனிக்கிழமை (30) துவிச்சக்கரவண்டியுடன் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் இருந்த நபர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...

Page 2 of 6 1 2 3 6

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.