அம்பாறை அக்கரைப்பற்று பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இரு டிப்பர்கள் மற்றும் அதன் அருகில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளிள் என்பன மோதி இன்று (23) விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் உந்துருளியில் பயணித்த இரண்டு நபர்களில் ஒருவர் படுகாயமடைந்து அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ADVERTISEMENT



